பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

“வாஸிலி மிரோனிச்! உன் நிலைக்காக, கரங்கள் வருந்தாமலா இருக்கிறோம்?" “உன்னை நாங்கள் விரும்பவில்லையா?..." நினைத்துப் பார் நீ எப்படி.....! அவர்கள் அவனுடைய படுக்கையைச் சுற்றி நின்று, குதூகலமும் குரோதமும் நிறைந்த கண்களுடன் அவனு டைய முகத்தைப் பார்த்தனர். அமைதியும் அழுத்தழல் கொண்ட குரலில் பேசிக் கொண்டனர். அவனும் அவர் களைப் பார்த்தான். எனினும் அந்தக் கண்களில் என்று மில்லாத அதிருப்தி - நிறைந்த பசி தீர்க்க முடியாதபக கனன்று எரிந்து கொண்டிருந்தது. . “ஏ, பெண்களே!,......கான் குணமாகிவிடுவேன்..... அதன்பின்... 'ஐயோ!- கடவுள் நல்லாயிருக்கணும், நீ கண மாகவே போவதில்லை" என்று விடா குறுக்கே பேசிப்பாள், வாஸ்கா தனது உதடுகளைக் கடித்து, பொறுமையைக் காப்பாற்றினான். - என் அன்பே ! எந்தக் கால் வலிக்கிறது?" என்று ஒரு பெண் அவன் மீது குனிந்து கொண்டே கேட்டாள்..அஷன்: முகம் வெளுத்திருந்தது; பற்களும் வெளியே தெரிந்தன; "இந்தக் கால் தானா? உடனே வாஸ்காவின் மனமுற்ற காலைப்பற்றி விறீட் டென்று இழுத்தாள், அவள்: வாஸ்கர் பற்களை நெரித்துக் கூச்சலிட்டான். அவனு னுடைய இடது - கையும் ஊனமானதால், தனது வலது கையால் அந்தப் பெண்ணா அடிக்க முயன்று, தன் வயிம் நிலேயே அடித்துக் கொண்டான். உடனே அவனைச் சுற்றிச் சிரிப்புக் கலகலத்தது. "சிரிப்பா பாருங்கள், உங்களை நான் கொன்று விடு வேன்” என்று சத்தமிட்டு, . தனது கண்களைப் பாடங்கள் மரய்ச் சுழற்றினான்.