பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆனால், அவர்களோ அவனுடைய படுக்கையைச் சுற்றி நடமாடினர்; அவனைக் கிள்ளினர்; தலைமயிரைப் பிடித்து இழுத்தனர்; முகத்தில் காரியுமிழ்ந்தனர்; அவனு டை: சேதமுற்ற காலைப்பற்றி வெட்டி யிழுத்தனர். அவர் கள் கண்கள் கனன் றன அவர்கள் வாய்விட்டுச் சிரித்தனர்; வசைமாரி பொழிந்தனர்; நாய்களைப்போல ஊளையிட்டனர். அவர்களுடைய கேளிக்கூத்து வார்த்தைக் கடங்காத. கசப்பும் கடுமையுங் கொண்டதாயிருந்தது. அவர்கள் வஞ்சின. வெறி அத்துமீறிப் போன, மயக்க நிலையில் இருந்தனர். எனரயடை... உடுத்தி, அவர்கள் போடும் அந்தக் சர்கான் பயங்கரமாக இருந்தது. வாங்கா வலது கையை ஆட்டியவாறே கூச்சலிட் டான்; - வீடுதித் தலைவி வாசல் நடையில் வந்து நின்று கரேமரக அதட்டினாள்: "போதும் போதும், விடுங்கள் அவனை! அல்லது நான் போலீஸைக் கூப்பிடுவேன்...... நீங்கள் அவனைக் கொன்று விடுவீர்கள்......என் அன்பே ......என்...... ஆனால் அவர்கள் அவள் சொல்லுக்குச் செவிசாய்க்க கல்லே. அவனோ அவர்களை வருஷக் கணக்காகச் சித்திர இதை செய்திருக்கிறான் . அதற்குப் பதிலுக்குப் பதில் செய்ய, அவர்களுக்கு நில நிமிஷ காலந்தான் இருக்கிறது ஆக.வ அவர்கள் ஆத்திரத்துடன் இருந்தனர்....... திடீரென அந்தக் கும்மாளியையும் கூத்தையும் ஊடுருவி, உச்சஸ்தாயியில் ஒரு குரல் எழுந்தது. - "தோழிகளே! போதும். அவன் மீது கருணை கொள் ளுங்கள். அவனும்-அவனுங்கூட வேதனைப்படுகிறான்? எனது அருமைத் தோழிகளே!. கிறிஸ்துவின் நாமத்துக் காகவேனும்...எனது அருமை..." இந்தக் குரல் - அந்தப் பெண்களைச் சில்லிடச் செய்தது ; பயந்து போய் வாஸ்காவை விட்டு ஒதுங்கிச் சென்றனர்.