பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

15 அக்சின்யாதான் அப்படிப் பேசினான். ஜன்னலருதே நடுங்கியின்று, அந்தப் பெண் தன் தலைமைத் தாழ்த்தி வணங்கி, வயிற்றைப் பிசைந்து கேட்டுக்கொண்டான், வால்கா அசைவற்றுக் கிடந்தான், அவனுடைய சட்டை மார்பின் பக்கம் கிழிந்திருந்தது; அவலுடைய அகன்ற மார்பின் மேல் படர்ந்த செம்மயீர்ப்பு தருக்கஞ்சி கீழே ஏதோ ஒன்று முண்டியடித்துத் தப்பிக்க முயல்வது போன்று துடித்துக் கொண்டிருந்தது. அவனுடை தொண்டைக் குழியில் கரகரப்பு எழுந்தது, கண்கள் மூடிக் கிடந்தன. அந்தப் பெண்களெல்லாம் வாசல் கடையில், ஒன்று தி குழுமி இன்று - அக்சின்யாவின் முன்கலையும் வாஸ்காவின் கரகரப்பையும் காது கொடுத்துக் கேட்டனர். வீட்டா அவர்களுக்கு முன்னால் நின்றுகொண்டு, தனது விரல் களில் சுற்றியிருந்த செம்பட்டை மயிர்களை, 'விளக்கே கொண்டிருந்தாள். 'அவன் 'செத்துப் போனால்!...” என்று 'எவ்ளே பேசினாள். பிறகு ஒரே மௌனம். ஒவ்வொருத்தியாக வாய் பேசாது - வாஸ்காவில் அறையை விட்டு அமைதியாகக் கீழே இறங்கினர்; அவர் கள் சென்றவுடன் அறையில் கிழிபட்ட துணிகளும் ரோமங்களும் தான் தரையில் கிடந்தன, அக்கின்யா அங்கேயே தங்கிவிட்டாள். பெருமூச்சு விட்டுக் கொண்டே. . அவள் வாஸ்காலை நெருங்கி, தனது ஆழ்ந்த குரலில் கேட்டாள்: "என்னால் உனக்கு என்ன ஆகவேண்டும்?” அவன் கண்களைத் திறந்து, அவளைப் பார்த்தான்; ஆனால் பேசவில்லை, நீ பேசலாம், உன்னைச் சுத்தப்படுத்த வேண்டுமா? நான் சுத்தப்படுத்துகிறேன். . குடிக்கத் தண்ணீர் வேண்' டுமா? தருகிறேன். வாஸ்கா அமைதியுடன் தலையை ஆட்டினான்; உதடு களை அசைத்தான், வாய் பேசவில்லை.