பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

75 "இப்படியா ஆச்சு உன்னால் பேசக்கூட முடி பாதா? என்று அக்கின்யா தனது ஜடையைக் கழுத் தைச் சந்திப் போட்டவாறே கேட்டாள். நாங்கள் உன் டைம் படுமோசாய் நடந்து கொண் டோம். அது உன்னைத் தன் கத்துகிறதா, வாஸ்கா! அமைதியாயிரு. எல்லாம் சரியாய்விடும். முதலில் தான் வேதனை ...எனக்குத் தெரியும் அலது. முகத்தில் சதை திரண்டு அசைந்தது, அதன் கரகரத்துச் சொன்னான்: ...... தன்ணீ ர்...” தப்தியந்ம் பசி அவன் கண்களி லிருந்து மறைந்தது. பக்சின்ம வாஸ்காவுடன் மாடியிலேயே தங்கி விட் டாள், சாப்பட்டவோ, டீ குடிக்கவோ, நோயாளிக்குச் சாமான் ஏதேனும் எடுக்கவோதான் கீழிறங்கி வருவாள். மற்றப் பெண்கள் அவளிடம் பேசவும் இல்லை; - எதுவும் கேட்கவும் இல்லை; விடுதித் தலைவியும் அவள் வாஸ்கா ரூக்கு "பண்டுவம்' பார்ப்பதைத் தடை செய்யாதது மட்டு மவ்காயில் அதிதிகளுக்கு அவளை விருந்தளிக்கவும் இல்லை. அக்கின்யா வாஸ்காவின் அறைச் சன்னலில் உட்கார்ந்து, பனிபடிந்த வீடுகளையும், மூடுபனி உறைந்த மரங்கயும் வானோக்கி எழும்பும் பனிமேகக் கூட்டங் களையும் பார்த்துக் கொண்டிருப்பாள். அதில் சலித்து அ.இத்துப் போகும் போது. நாற்காலியில் அமர்ந்தவாறே மேஜை மீது குப்புற விழுந்து தூங்கிப் போவாள். இரவு நேரங்களில் வாஸ்காவின் படுக்கையருகே தரையில் விழுந்து கிடந்து உறங்குவாள். அவர்கள் இருவருக்கிடையேயும் அநேகமாய்ப் பேச்சு வார்த்தையே இருக்காது, வாஸ்கா தண்ணீரேனும், வேறு ஏதேனும் கேட்டால், அவள் அதைச் கொண்டு வந்து கொடுப்பாள், அவனை நோக்கிப் பெருமூச் செறி வாள்; ஜன்னலைப் பார்த்துப் போய்விடுவாள்.