பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

78 | "அக்சின்யா!" என்றான் வாஸ்கா, “இங்கே பார்... காமிருவரும் ஒன்றாக வாழலாம்" இப்போது மட்டும் வாழவில்லையா?" என்று அவள் அமைதியாகக் கேட்டாள். - "இல்ல வில்லை. பொறு. நாம் ஒழுங்கான முறை பதிலேயே வாழ்வோம்.” "ரொம்ப சா?" என்றாள் அவள். அவன் மீண்டும் மௌனியானான். கண்களை மூடி அப்படியே கிடந்தான், பிபிகு, “ஆமாம்...நாம் இங்கிருந்து இளம்பிச் சென்று, புது வாழ்வு நடத்தலாம்.' *எக்கே போவது?” என்றாள் அக்சின்யா, எங்கேயாவது? அந்த ட்ராலி வண்டிக் கம்பெனி மீது கான் இந்த விபத்துக்காகக் கேஸ் போடுவேன். அவர்கள் எனக்கு நஷ்ட ஈடு தரவேண்டும், அது தான் சட்டம். மேலும், என்னிடம் கைவசம் ஆறு நூறு ரூபிள் களுக்குமேல் இருக்கின்றது." "எவ்வளவு? “அறு நூறு ரூபிள்களுக்கு மேல்" சரி, சொல்லாதே” என்று சொல்லி விட்டு, அவள் கொட்டாவி விட்டான், ' "ஆமாம், அந்தப் பணத்தைக் கொண்டு, ஒரு வீடு கட்டலாம். கம்பெனியிலிருந்தும் கொஞ்சம் பணம் கிடைக் கும். : .காம் சிம்பர்ஸ்க்காவது சமாராவுக்காவது போய் விடுவோம். அங்கு அந்த ஊரிலேயே சிறந்த இடமாக வீடு அமைப்போம். நல்ல பெண்களைத் தருவிப்போம். நபருக்கு ஐந்து ரூபிள் என ரேட்டு விதிப்போம்” என்னமாய்ப் பேசுகிறாய்?” அக்சின்யா புன்னகை புரிந்தான்.