பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

80 குழந்தைகளைப் பற்றிய எண்ணம் அவள் மனத்தில் மீண்டும் புதுச் சிரிப்பலையை உண்டாக்கி விட்டது. வாஸ்கா மௌனமாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்.

  • நான் உன்னோடு எங்கேயும் வந்துவிடுவேன் என்றா எண் எனு இரும்? என்ன யோசனை! நீ எங்கேயும் கொண்டு போய், உன் இஷ்டப்படி நடத்து வாய். உன்னுடைய சித்திரவதையைப் பற்றித்தான் எல்லோருக்கும் தெரியுமே ! *சே சத்தம் போடாதே!” என்றான் வாஸ்வா.

அவளோ அவனுடைய கொடுமையைப் பற்றி, பற்பல சம்பவங்களை நினைவுக்கிழுத்தவாறே அளந்து கொட் '" அமைதியாய் இரேன்” என்று அவன் வேண்டினான்.. அவள் அதற்குப் பணியாததைக் கண்டு உரக்கச் சத்தமிட் டான், “ நான் சொல்கிறேன். அமைதியாயிரு.! அன்று மாலை அவர்கள் இருவரும் வேறொன்றும் பேசிக் கொள்ளவில். இரவில் வாஸ்காவுக்கு ஜன்ன கண்டது. அவனுடைய மார்புக்குள்ளிருந்து துரத்தலும், கரகரப்பும் வந்தது. அவன் பற்களைக் கடித்தான். வலது கையை ஆட்டினான். தனது நெஞ்சிலேயே அறைந்து கொண்டான். "உனக்கு என்ன செய்கிறது? இந்த அறையில் உனக்குத் திகை முட்டுகிறதா? அல்லது...... ""ஒன்றுமில்லை. கனவு கண்டேன்... என்று மெது வாகச் சொன்னான் வாஸ்கா "எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடு." தண்ணீர் குடித்து முடிந்ததும், அவன் தலையை ஆட்டிக்கொண்டே சொன்னான் : “இல்லை... நான் ஒரு வீடு வாங்கப் போவதில்லை. ஒரு கடைதான் வைப்பேன்... அதுதான் நல்லது... வீடு எனக்கு வேண்டாம் !"