பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

81 "கடையா?...கடையென்றால், ரொம்ப நல்லதாச்சே!” என்றாள் அக்சின்யா. “என்னோடு நீ வருவாயா? வருவாயா?” என்று ஆத் திரத்துடன் கேட்டான் வாஸ்கா, “அதைத்தானே கேட்கிறாய்?" என்று படுக்கையில் பரண்டவாறே கேட்டாள் அக்சின்யா, “அக்சின்யா என்று தெளிந்த குரலில் தலையணையை விட்டுத் தலையை உயர்த்திக் கொண்டே சொன்னான் வாஸ்கா : சத்தியமாய்....... அவன் கையைக் காற்றில் அசைத்தவாறே, மௌனி யானான், “உன்னோடு நான் எங்கேயும் வரமாட்டேன் என்று தீர்மானமான குரலில் கூறினாள் அக்சின்யா. ஒரு கணம் கழித்து மீண்டும், "எங்கேயும். வரமாட்டேன்" என்று அழுத்திக் கூறினாள், 'நான் உன்னை விரும்பினால்--நீர்" என்று வாஸ்கா கேட்டான்.

  • நான் எங்கேயும் வரப் போவதில்லை "

“நான் அதைச் சொல்லவில்லை, நான் போகச் சொன் னால், போய்விடுவாவல்லவா?" "அதுவும் முடியாது" நாசமாய் போக!" அவன் எரிச்சலுடன் சத்தமிட் டான். '- இங்கு வந்து எனக்குப் பணிவிடைகள் செய் கிறாய்! பராமரிக்கிறாய்! அப்படியானால், தான் விரும்புவது போல நீ ஏன் செய்யக்கூடாது?" “அது வேறு விஷயம். உன்னோடு வாழ்வதென்றால் - அது- உன்னைக் கண்டாலே எனக்குப் பயமாயிருக்கிறது * ஒரு துஷ்டன்!" வாஸ்கா சுசந்து பதிலளித்தான்: 'உனக்கு அதைப் பற்றி என்ன தெரியும் ? ' துஷ்டன் /' 'நீ ஒரு முட்டாள் ! துஷ்டனென்றா சொல்கிறாய் தீமை இழைப்பதென்பது அத்தனை லேசானது என்று நினைக்கிறாய்'