பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

83 சிலர் அமைதியாகத் தலையாட்டினர்; அவன் எதையும் கவனிக்கவில்லை. லிடா அமைதியுடன் சொன்னாள்: “குட்பைவாஸ்கா!” “குட்பை ...ஆம்..." - தவி டாக்டரும் சேவகனும் அவனுடைய கட்கத்துள் கை கொடுத்துத் தாங்கித் தூக்கி வாசலுக்குக் கொண்டு போனார்கள். அவன் மீண்டும் அந்தப் பெண்களிடம் திரும்பிச் சொன்னான்; “வருகிறேன். நான் உங்களிடம் நடந்து கொண்டது.. அது வாஸ்தவந்தான்...” - 'குட்பை-வாஸிலி” என்று இரண்டு மூன்று குரல் கள் பதிலளித்தன. "என்ன பிரயோசனம்! அவன் தலையை ஆட்டினான்; முகத்தில் அவனிடம் இதற்குமுன் கண்டறியாத ஓர் புது உணர்ச்சி தோன்றியது. “என்னை மன்னித்து விடுங்கள், கிறிஸ்துவுக்காகவேனும், என்னை மன்னியுங்கள். என்னால் யார் யார்...யாரெல்லாம்... 'ஐயோ! அவர்கள் அவனைக் கொண்டு போகிறார் களே; என் அன்பைக் கொண்டு போகிறார்களே!” என்று அக்சின்யா கதறிக் கொண்டு பெஞ்சு மீது விழுந்தாள். . வாஸ்கா குரல் கேட்டு வீட்டு, தலையை நிமிர்த்தினான். அவன் கண்கள் பயங்கரமாய் ஜொலித்தன. அவன் அவ ளுடைய பிரலாபத்தை முழுதும் கேட்டு விட்டு, கடுங்கும் உதடுகளால் அமைதியுடன் சொன்னான்! சீ! என்ன முட்டாளாயிருக்கிறாய்? ஏன் இந்தப் பட்ட படப்பு ?" சரிசரி. புறப்படு” என்று உதவி டாக்டர் முகத்தைச் சுழித்துக்கொண்டே சொன்னார். "வருகிறேன், அக்சின்யா! உன்னை நான் ஆஸ்பத்திரி யில் எதிர்நோக்கிக் - கொண்டிருப்பேன்?" என்று சத்த மிட்டுச் சொன்னான் வாஸ்கா,