பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

86 அவர் தமது சட்டைப் பைகளுக்குள் கைகளைப் பகுத் தியவாறே தமது நெடிய கால்களை அகட்டி மெதுவாக கடந்து மேஜையின் அருகே வந்தார்; வந்து சோர்ந்து போன காலில் பேகினார்: "அதை கீ எப்படி, விளக்கப் போகிறாய்? எப்படியும் அதை விளக்கியாக வேண்டும்." அந்த அறையில் இரண்டு ஜன்னல்கள் இருந்தன. தில் கறுஞ் சிவப்பான திரைகள் தொங்கவிடப்பட்டிருக் F; எனக்கும் அந்த அதிகாரிக்கும் இடையில் தோல் காற்றமும் மருந்து வாடையும் காரப் புகையிலை நெடியும் விரைந்த சிவந்த புகை மண்டலம் நிரம்பி நின்றது. என்னைச் சிறையிலிருந்து, குதூகலம் கும்மாளியிடும் நகரத்து விதி வழியாகக் காவலாளி. அழைத்து வந்தபோது, இன் ஒரு வீரன் எனவே உணர்ந்தேன். வாழ்க்கை பின் அஸ்தியைப் பற்றிய ரினை வோட்டங்கள் என் இதயத் தில் காஜியத்தின் கோ. வசீகரத்தைத்தான் தூண்டி பட்டன. எனவே எனது விசாரணையை நான் தன்னக் தனியான. விறல் வீரனைப் போலவே எதிர்நோக்கி வந்தேன். ஆரம்பத்தில் நான் அந்த அதிகாரியின் கேள்விகளுக்கு, வேகத்தோடும் முரட்டுத்தனமாகவுமே பதில் சொன்னேன். அந்த அதிகாரியைக் கோபமுறத் தூண்ட வேண்டும், அவன் என்னைப் பார்த்துக் கூச்சலிட்டுக் கத்த வேண்டும். பய முறுத்த வேண்டும். அதன் மூலம் அந்தத் துராத்ம விரோதி படன் ஒரு போர் தொடுக்க வேண்டும் என்று தான் விரும்பினேன். ஆனால், நான் அவரது மெழுகு போன்ற முகத்தையும், சோகம் ததும்பும் கண்களையும் பார்த்த வுடன், அவரது அடைந்த குரலையும், ஒரு தலைப்பட்சக் கேள்விகளையும். காது கொடுத்துக் கேட்டேன்;. என் இதய நெருப்பு - அவிந்து விட்டது. என் உத்வேகம் மறைந்து விட்டது. என் இதயத்தில் புழுக்கமும் Jாரமும் எரிச்சலும் குடிபுகுவது போல - உணர ஆரம் பித்தேன்,