பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

891 ... என்ற வார் அதே வார்பதாகத் "பீட்டர்ஸ்பர்க்கில் எனக்கொரு மகன் இருக்கிறான்; அவன் ஒரு மாணவன். உன் வயது தான் இருக்கும், ஒரு வேளை இதே சமயத்தில் அவனையும் கூட பாராது ஒரு போலீஸ்காரன் குறுக்கு விசாரணை செய்து கொண்டிருக் கக்கூடும், தெரிந்ததா? சரி, பிறகு... அந்த அறையின் செம்புகை மண்டலத்தில் கான் ஒருவன் மட்டுமே நின்றேன். அவரது மகனைப் பற்றிய பிரஸ்தாடம் என் மனத்தில் எதையோ தொட்டு விட்டது போல் தோன்றியது. “சரி, பிறகு...” என்ற வார்த்தைகள் என் நினைவில் எதிரொலித்துக் கொண்டிருந்தன. அதே வார்த்தலன் ஒரு கேள்விக் குறியோடு என் முன் மூலிப்பதாகத் தோன்றியது. "சரி, பிறகு?" கன்னங்கள் இரண்டும் ஊதிப்புடைத்துக் கப்ப விற்க அந்தப் பாதிரி சுவரிலிருந்தவாறே என்னைக் குனிந்து பார்த் தார்; அந்தக் குதிரை கண்ணைச் சிமிட்டியது; அந்தக் தடித்த பெண் புன்னகை புரிந்து கொண்டே துணியத் இருக்கும் தன் இடது தோளைப் பார்த்துக் கொண்டிருக் தாள். . ஜன்னல் திரைகளைப் பாச்சைகள் அளித்துத் தின்று - விட்டன. அந்தத் திரைகளில் தெரியும். சிறு சிறு துவாரங்களின் - வழியே பார்வையைச் செலுத் தினால், வெளியேயுள்ள மீல வான த்தை ஓரளவு காண முடியும். அந்த அதிகாரி அடிக்கடி 'என்' என்ற வார்த்தை யையே பிரயோகித்தார். ஒரு போலீஸ்காரனின் அறையில் என்னைப்போல் அவரது மகனும் இருக்க நேர்ந்தால், அவனுக்கும் தான் எரிச்சலாக இருக்கும். வெளியே புறப்பட்டுச் சென்ற அதிகாரி விதவை முழு வதும் கூடத் திறந்து முடியவில்லை. அதற்குள் எங்கிருந்தோ உணர்ச்சி வெள்ள மயமாக ஒரு சங்கீத நாதம் அந்த அறைக்குள் மிதந்து வந்தது; யாரோ அந்த வீட்டின் வேறொரு அறையிலிருந்து பியானோ வாசித்துக் கொண்டிருக் தார்கள்,