பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எனக்குத் தாங்க முடியாத எரிச்சல் வந்தது; அந்த சத்தம் என்னை அழைத்தது; நான் எழுந்து நின்றேன்; வாக்கும் போனேன், சூரிய ஒளி பளிச்சென்று வீசும் ஒரு அறையை எட்டிப் பார்த்தேன், திறந்த ஜன்னலுக்கு அப்பால், வசந்தத்தின் கோலா கலம் குவவையிட்டுக் கொண்டிருந்தது. பூ வேலை செய் தன் மாதிரி மரங்களின் நிழல்கள் ஜன்னல் சட்டங்களிலும் தரையில் விழுந்து படிந்து கிடந்தன, எனக்கு எதிராக ஒரு சிரு கதவு இருந்தது. அதற்குப் பின்னாலிருந்து பூட்சு *சன் வாட்டச் சத்தமும், ஆண்களின் குரலும், ஜன்னலில் ஓட்டியிருந்த தாள் கிழிந்து போய் படபடக்கும் சத்தமும் கேட்டன. இந்தச் சத்தங்களெல்லாம் எனக்கு இடது: £ ஐy SP அறையிலிருந்து வரும் சங்கீதத்தைக் கேட்க விடாமல் தடை செய்தன. அந்த அறையின் வாசலை மறைத்து, வெள் றீ வெளுத்துப் போன ஒரு திரை தொங்கி 227 HKMAக் கொண்டிருந்தது. அந்த சங்கீதம் என் பிரக்ஞை உணர்ச்சியையே மயக்கியது. - நான் எங்கிருக்கிறேன் என் பதையே மறந்தேன்; அந்தத் திரையை விலக்கினேன்; அந்த அன பக்கு வெளியேயுள்ள கூடத்துக்கு வந்துவிட்டேடன், கதவின் அருகே ஒரு உயரமான வேலி இருந்தது; அதன் மேல் பங்கொத்துக்கள் படர்ந்து கிடந்தன. நான் அந்த (வேலிக்கும், வாசல் நடை.யின் திரைக்கும் மத்தியில் நின் பேன். அங்கிருந்தவாறே அந்த சங்கீதத்தை என்னால் நன் ஈகக் கேட்க முடிந்தது; அந்தப் பூங்கொடியின் இலைச் செறிவுக்கு ஊடாக, அந்தப் பியானோவை வாசிக்கும் பெண்ணையும் என்னால் பார்க்க முடிந்தது. நானிருந்த தினசயில் அவளது முதுகுதான் தெரிந்தது. கழுத்தில் துணி பில்லை. பலவர்ணக் கோலத்தோடு பளிச்சென்று தெரியும் ஒரு கீழை நாட்டுப் பட்டுத் துணிக் கச்சையை அவள் கட்டியிருந்தாள். அவளது சின்னஞ் சிறு தலையில் கன் னங்கறுத்த ரோமக்கற்றைகள் சுருள் சுருளாக அடர்ந் திருந்தன. அவள் தன் காது ஒருக்கச் சாய்த்து மிகவும் இங்கிதமாக வாசித்தாள்; அவள் வாசித்த பாவனை அவள் மறந்து போன ஏதோ ஒன்றை ஞாபகப்படுத்திக் கொள்ள முயல்வதுபோலத் தோன்றியது. அவளது பிஞ்சு