பக்கம்:சந்திப்பு, தொ. மு. சி. ரகுநாதன்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

“கன் ஏதாவது தவறாக நடந்திருந்தால் நீங்கள் கன்னப்பிர்கள் என்றே நம்புகிறேன்" என்று நான் சொன்னேன்; அதற்குமேல் எதுவும் பேச எனக்கு விருப்ப மில்லை . சரி' என்று இழுத்தாற்போல் பேசிக்கொண்டே அவர் தம் சிகரெட்டைப் பற்ற வைத்தார்; நீ செய்தது சரியா தப்பா என்பது எனக்குத் தெரியாது, ஆனால், நீ இதுமாதிரி செய்திருக்கவே கூடாது... அவர் என் முகத்தைக் கூர்ந்து கவனித்து மௌனமாக இருந்தார். அந்தப் பெண் அவரோடு ஒட்டி நின்று கொடு. தணிந்த குரலில், எனினும் எனக்குக் கேட்கக் கூடிய குரலில் எதோ கேட்க ஆரம்பித்தாள் : “இவனைத் தண்டிப்பார்களா?" “சரி, தயை செய்து நீ கொஞ்சம் உள்ளே போ ! என்று கடுமையாகச் சொல்லி, அவளைத் தன்னிடமிருந்து விலக்கி, வாசலைக் காட்டினார் அதிகாரி, தான் அந்தச் சூரிய ஒளி மங்கிய அறைக்குள் வந்த பிறகு அவர் ஒரு புன்னகையோடு கேட்டார்: 'என்னை ஒரேயடியாய் பயமுறுத்தி விட்டாயே அப்பா', நீ ஒரு ரசமான பேர்வழி தான். சரி, உனக்கென்ன சங்கீதத்தில் அத்தனை பிரியமா?... "எனக்குச் சங்கீதம் கேட்பதற்கே சந்தர்ப்பம் வாய்க்க வேண்டுமே! "சரிதான், இன்று விசாரணை இத்துடன் நிற் மீண்டும் அவர் புன்னகை செய்தார்; . கண்களை இரண்டு தடவை சிமிட்டிக் கொண்டார். பிறகு பேசினார்; இந்த மாதிரி விஷயம் இருக்கிறதே, இது கடுமையான கடவடிக்கைகள் எடுக்கத் தூண்டுவதில்லை... நீ என் மனைவி யின் சங்கீதத்தை இன்னுமொருமுறை கேட்கும் சந்தர்ப் பத்தைப் பெறுவாய் என்றே தோன்றுகிறது. அவள்