பக்கம்:சபாபதி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ர்ட்சி-1) சபாபதி {} ச. கார்பெட்டாக் கொண்டாரச் சொன்னேயே அப்பா, ச-மு. ஏன்டா? நான் கார்பெட் பாக் இண்னு சொன்னேன? ச, நீ சும்மா கோவிச்சிக்காதெ அப்பா,-இந்த இங்கிலீஷ் டாஷெ எனக்கு கண்ணு அர்த்தமாவலெ - தமுழுலே சொல்லப்பா. ச.மு. கார்டு பாக்குக்கு தமிழ் என்னு பிரதர் : ச. என்னுப்பா, அது தெரியாத ஒனக்கு என்ன முட் டாளா இருக்கிறேப்பா! ச.மு, அடே ஸ்டுபிட் கூஸ் பேசாதிரு. மு. காயிதக்கட்டு இண்னு சொல்லுங்க பிரதர். ச. ஆ அவருக்கு தெரியும்பா, அவர் கெட்டிக்காப்பா ! டுபிட் கூஸ் அவரு! ச-மு. என்னுடா அவரை திட்ரையெ கழுதை ! ச, நான் எங்கேப்பா திட்டினேன் கெட்டிக்காரருண்னல் லவோ சொன்னேன்! டுபிட்கூஸ் இண்ணு, ரொம்ப கெட்டிக்காரன் இண்னு தோனே அப்பா சொன்னே. ச-மு. மூடு வாயெ தடிக்கழுதை இன்ைெருதரம் பேசன உன்னெ டிஸ்மிஸ் (dismiss) பண்ணி உடுவேன் - நயினு கிட்ட சொல்லி. ச. இல்லெப்பா இல்லெப்டா-நீ கோவிச்சிக்காதேப்பா, ச-மு. ஆணு - வாயெ மூடிகினு போயி - காயிதக்கட்டு - கொண்டா சீக்கிரம். ச. உம் பேசக் கூடாதல்லவா ? (போகிருன்) ச-மு. பெரிய இடியட்டா (idiot) இருக்கிருன். இவனெ பயித் தியக்கார ஆஸ்பத்திரிக்கி அனுப்பிச் சூடலாமிண்ணு, நானு மாத்திரம் ஒண்டியா என்னமாப்பா போறது, யுேம் கூடவாப்பா இண்ரா! இவனெ என்னு செய்யரது? சபாபதி பெரிய காகிதக்கட்டு ஒன்றைக் கொண்டு வருகிருன். ச.மு. பாத்தைங்களா பிரதர் சொன்னத்துக்குச் சரியா செய்யரான்! ஏண்டிர, இத்தெ வைச்சிகினு என்ன மாடா ஆடாது ? 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/11&oldid=821642" இலிருந்து மீள்விக்கப்பட்டது