பக்கம்:சபாபதி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 1) ரபாபதி 1 f ச. தெரிஞ்சவ்ங்க யாரையானலும் இட்டாரச் சொன்னே யேப்பா, சி. அப்பேன், என்னே என்னத்திற்குக் கூட்பிட்டே ? ச-மு. இதோ உக்காருங்க வாத்தியார். (பரபரப்புடன் சீட்டையெல்லாம் சேர்த்து வைத்து விட்டு தன் சிநேகிதர்களுக்குக் கண்ணுல் சைகை செய்து அவர்களே அனுப்பி விடுகிருன்.) சி. நம்ம ஆள் வந்து - என்னமோ - ஒரு கை குறைவா யிருக்குது - உங்களெ அவசரமா அழைக்கிருங்க, இண்னு சொன்னன் - உடனே வந்தேன்; அதென்ன குறைவாயிருக்குது? ச-மு. ஒரு பாட்டுக்கு கொஞ்சம் அர்த்தம் குறைவாயிருக்குது தெரியலே - அதுக்காக தமிழ் வாத்தியார் போன அழைச்சிகினுவா, அர்த்தம் கேக்கணும் இண்ணு சொல்லி அனுப்பிச்சா, இந்த தடிக்கழுதை தப்பா சொன்னுன்! ச. நானப்பா தடிக்கழுதெ ச.மு. சத் பேசாதிரு வாயெ தெறங்தையோ பாரு! சி. என்ன பாட்டப்பேன் அது -ேஇந்தப் புத்தகத்திலா ? (சீட்டுக்கட்டை எடுக்கப் பார்க்கிருர்) ச.மு. இல்லே! இல்லே! (அதை எடுத்துக்கொண்டு) திருவாசகத்துலே "நாடகத்தால் உன்னடியார் போல்’’ என்ற பாட்டு. சி. ரொம்ப சுலபமாச்சே - சொல்றேன் கேள்-நாடகத் தால் - நாடகத்தால், உன்னடியார் - உன்னடியார், போல் - போல, நான் - கானகப்பட்டவன், அடித்துஅடித்து, வீடகத்தே - வீடகத்தே, புகுந்திடுவான்-புகுந் திடுபவன், மிகப் பெரிதும்-ரொம்ப பெரிதாகவும், விரை கின்றேன்-விரைக்கின்றேன், ஆடகச் சீர்-ஆடமாகிய சீர், மணிக்குன்றே - மணியாகிய குன்றே, இடையரா - இடையராகிய, அன்புனக்கு - அன்புனக்கு (பின்புறமாக மாணிக்கமுதலியாாமெல்ல வந்து கிற்கிருi):

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/13&oldid=821648" இலிருந்து மீள்விக்கப்பட்டது