பக்கம்:சபாபதி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர்ட்சி 1) சபாபதி 17 ச.மு. இப் டு டிரையாங்கில்ஸ் ஹேவ் டு சைட்ஸ் ஆப் தி ஒன் ஈக்வல் டு டு சைட்ஸ் ஆப் தி அதர், அண்ட் தி ஆங்கில் கன்டெயின்ட் பை தி டு சைட்ஸ் ஆப் தி ஒன், ஈக்வல் டு தி ஆங்கில் கன்டெயின்ட் பை தி டு சைட்ஸ் ஆப் தி அதர், தென் தேர் பேசஸ் ஆர் தர்ட் சைட்ஸ் ஷேல் பி ஈக்வல், தி டு டிரையாங்கில்ஸ் ஷெல் பி ஈக்வல், அண்ட் தேர் அதர் ஆங்கில்ஸ் ஷெல் பி ஈக்வல் கேம்லி தோஸ் டு விச் தி ஈக்வல் சைட்ஸ் ஆர் ஆபொசிட். (If two triangles have two sides of the one epual to two sides of the other, and the angle contained by the two sides of the one, equal to the angle contained by the two sides of the other, then their bases or third sides shall be equal, the two triangles shall be equal, and their other angles shall be equal, namely these to which the equal sides are opposite.) இரு இரு அப்பா, சும்மா நீயே படிச்சிகினு போனு, எனக் கென்னுப்பா தெரியும் 1-அத்தே தமுழ்லே சொல் லப்பா. ச.மு. ஒ எஸ் (Oh yes) ஒனக்கு இங்கிலீஷ் தெரியாதல்லா ? 巴汗。 சொல்ரேன் கேளு - இப்பவும் சென்னப்பட்டணத் திலெ வர்த்தகருங்கல்லாம், போட்டிபோட்டுகினுலாபம் சம்பாதிக்கரத்துக்காக, கெர்சின் ஆயில் (kerosine oil) எண்ணெயின் வெலெயெ ரொம்ப ஒஸ்திவிட்ட தாகவும், அதனுலெ ஜெனங்களுக்கெல்லாம் ரொம்ப கஷ்டமா யிருக்கிறதாகவும், கவர்ன்மெண்டார் அவர் களுக்குத் தெரிவிச்சிகினங்களாம். உம்-அதுக்கு இந்த கவுமெண்டாரு என்ன பதில் சொன்னங்களாம் ? ச.மு. பட் இப் தி சைட் ஏபி, இஸ் சக்வல் டு தி சைட் டி.இ. அண்ட் தி சைட் ஏசி இஸ் ஈக்வல் டு தி சைட் டி.எப், அண்ட் தி ஆங்கில் பிஏசி, இஸ் ஈக்வல் டு தி ஆங்கில் g)Lq-3TL—(but ifthe side AB is equai to the side DE, and the side AC is equal to the side DF and the angle BAC is equal to the angle EDF)

  • }
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/19&oldid=821660" இலிருந்து மீள்விக்கப்பட்டது