பக்கம்:சபாபதி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 சபாபதி (அங்கம்-1 ச.மு. அதனப் பிரசங்கி! அத்தெ யெல்லாம் யார்டா கேட்டது உன்னெ? நீ போயி மெத்தமேலெ என் என்கேஜ் மென்ட் விஸ்டு (engagement list) மேஜெ மேலெ வைச் சிருக்கிரேன், கொண்டா இப்படி.-ஓ வாணுண்டா, இதோ இருக்குது- 必 (ஒரு காகிதத்தை எடுத்துப் பார்த்து ஓ! ஐ சி (Oh i See) அந்த மீடிங் கேத்தே ஆயிபூட்டுது. இண்ணேக்கி சாயங்காலமெ பொறப்படலாம்பேன். கி. அதுக்குள்ள நான் போயி ரிசல்ட்ஸ் பாத்துட்டு வர்ரேன். ச.மு. இதுக்குள்ள என்னப்பேன் அவசரம் : அதெல்லாம் நாலு மணிக்கு மின்னெ ஒட்டமாட்டாங்க.-எல்லாம் கொஞ்சம் பொறுத்து போகலாம்-கொஞ்சம் தாகத் துக்கு சாப்பிட்டுட்டு போங்க-உனக்கென்ன வேனும் அப்பேன் ? - சோடா (Soda) சாப்பிடரையா, லெம னேட் (iomonade) சாப்பிடரையா ? கி. சோடா சாப்பிடரேன். ச.மு. அடே சபாபதி, சீக்கிரம் ஒரு சோடா புட்டியெ ஒடச்சி கொண்டா, - ச. ஏ!-அது கெட்டு பூடும்பா அப்புறம். ச.மு. அதனப்பிரசங்கிக் கழுதெ சொன்னபடி செய் முன்னெ குறுக்கே குறுக்கே பேசிகினு ச. இப்பவே சொன்னேம்பா ! அப்புறம் எம்மேலே கோவிச்சிகின பாரு! (போகிருன்) ச.மு. நீங்க மாமா ? கு எனக்கு ஒண்னும் வேணும்பேன். ச.மு. இல்லெ, ஏதாவது கொஞ்சம் சாப்பிடுங்க, கு. ஆ ை- இந்த சோதா வேணும்-கொஞ்சம் 5753 சாப்பிடரேன். ச.மு. ஹாட் காபி (hot coffee) சாப்பிடரைங்களா ? ஐஸ்டு (iced) காபி சாப்பிடரைங்களா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/26&oldid=821675" இலிருந்து மீள்விக்கப்பட்டது