பக்கம்:சபாபதி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்சி-2) சபாபதி 97 (சபாபதி மறுபடியும் இரண்டு டம்ளர்களைக் கொண்டுவந்து குப்பு சாமி முதலியாரிடம் ஒன்றையும் கிருஷ்ணசாமியிடம் ஒன்றை யும் கொடுக்கிருன்..), இருவரும் (குடித்துப் பார்த்து து து! கு. என்ன அப்பேன் இது? காப்பி ஆட்டம் இல்லையே கி. இதுவும் டீ (Tea) ஆட்டம் இல்லெ! s-up. Girl: Fav & Guolil-fi ? (what is the matter 2) Gao. LÉ G (let me see) (முகர்ந்து பார்த்து) சபாபதி என்னடா செய்தே ? ச. ஆத்தி கொண்டாரச் சொன்னேயே அப்பா ரெண்டை யும் ஊத்தி ஆத்தி கொண்டாக்தேன். ச.மு. டாம் தி ஆஸ் (damil the ass) ஒண்ணுவா ஊத்தச் சொன்னென்? இப்பொ என்ன செய்ாது அத்தெ ? ச. அதுக்கென்னப்பா, வடி கட்டன சரியா போவுது. ச.மு. டாமிட் (damn it) என் முன்னே கிக்காதே! எனக்கு கோபம் வரும் ! போ வெளியே பிக் பூல் (big fool) (சபாபதி போகிருன்) நெவர்மைன்ட் (never mind) அவ்வையார் சொன்ன படி வயிற்றுக்குச் சோறு இல்லாதபொழுது காதுக்குக் கொஞ்சம் கொடுக்கப்படும், என்றபடி கொஞ்சம் மியூ ஜிக் (music) கேட்போம். (கிராமபோனில் ஒரு பிளேட் (plate) போடுகிருன்.) இது நான் பாடின ஸ்பெஷல் சாங் (special song ரொம்ப ஸ்பிலென்டிட் (splendid) ஆயிருக்கும் ஹியர் 196fav (hear plese) (அதற்கு சாவி கொடுக்கிருன்) our to civ 5év (what is this?) otbáñā strič (something wrong) => $gg –rub gdö (damn fool) GTsirgirĠuor கெடுத்துவைச்சிருக்கிருன் சபாபதி சபாபதி வருகிருன் ச. ஏம்பர! ச-மு. இத்தெ யென்னமான தொட்டையா நீ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/29&oldid=821681" இலிருந்து மீள்விக்கப்பட்டது