பக்கம்:சபாபதி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 2) சபாபதி 39. இல்லேங்கோ இதெல்லாம் ரொம்ப காஸ்ட்லி ஸ்லேட்சு (costy sides) ங்கொ, ஒவ்வொண்ணு, ஆப் பாஸ்டு திரீ கோர்டர் பாஸ்ட் பைவ் ருபிஸ் (half past three. quarter past five rupees) 453 filé I ஒரு கடிதத்துடன் சபாபதி மறுபடியும் வருகிருன், உன்னெ யார் மறுபடியும் வரச்சொன்னது? ச. இல்லெ அப்பா, பக்கத்தெரு முருகேசம் ஊட்டுலே யிருந்து அவசரமான காகிதம் இண்னு கொடுக்கச் சொன்னுங்க இந்த காயிதத்தெ! ச.மு.அல்லோ: (hutio) மைத்த கிலாட் (giad), ரிசல்டஸ் (result) arabourib Q&GGT1 ... -96 fee (senate house) லெ ஒட்டிவிட்டாங்களாம் அப்பேன், உன் ரிசல்ட்டு (result) போய் பார்த்துகினு வரக்கூடாது? கி. உங்க ரிசல்ட்டு (resuit).என்ன ? ச.மு.அத்தெ எழுதலெ என் பிரன்ட் (friend) அத்தெ பத்தி ஏதாவது சந்தேகம் இருந்தாதானே? கி. எதுக்கும் நீங்களும் வாங்களேன் கூட, போய் பார்க்க லாம். ச.மு.ஓ! வேஸ்ட் ஆப் டைம் (Waste of time) அங்கெ என்ன சும்மா பஸ்ட் கிளாஸ் (first class) இண்ணு போட்டிருக்குமே தவிர, ராங்க் (tank) போட்டிருக் காது. கி. அப்பா, உடனே புறப்பட்டு போய் பாத்து வரு வோம் வாங்க. . கு. ஆஹா புறப்படுவோம். ச.மு. தம்பி, எண்ணைக்கு பொங்கல் இண்னு சொன்னே? கு. ஆ மறந்துபூட்டேன்! வர்ரப்போ இந்த பக்கம் வந்து இட்டும்போரெம்பேன். - ச.மு ஒ. அதுக்கென்ன?- சீக்கிரம் தம்பி ரிசல்டஸ் (result) பாத்துகினு வாங்கள் ; ஓப் வில் பி குட் கியூஸ் (hope will be the good news) - (குப்புசாமி முதலியாரும், கிருஷ்ணசாமியும் போகிருர்கள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/31&oldid=821687" இலிருந்து மீள்விக்கப்பட்டது