பக்கம்:சபாபதி.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 சபாபதி (அங்கம் 1 மூ ன் ரு ங் காட் சி இடம்-மாணிக்க முதலியார் வீட்டின் ம்ெத்தை சபாபதி முதலியார் உட்கார்ந்திருக்கிருர் முருகேசமும் குமரகுருவும் வருகிரு.ர்கள். மு-கு. லெட் மி கன்கிராட்யுலேட் யு லெட் மி கன்கிராட்யு Gadu- us ! (let me congratulate you) ச-மு. ஒ எஸ் ஒ எஸ் (Ch yes) ஆலுைம் இதுலே கொஞ் சம் வருத்தம் இருக்குது பிரதர்ஸ் (brothers , கான் புஸ்டு கிளாஸ்லெ (first class) பஸ்டு பாய் இன் தி LogăGLórá (first boy in the presidency) -gã Limów (pass) பண்ணுவேன் இண்னு கினேச்சேன், கொஞ்சம் தப்பிழ் பூட்டுது. அந்த (Ray) இங்கிலீஷ் பேப்பர்இல (English paper) (3 Lorffégio (two marks) (565 spg=61'; போட்டான் இண்ணு நெனேக்கிறேன். மு. பஸ்டு கிளாஸ்லெ (first class) பாஸ் (pass) பண்ணையோ இல்லையோ ? . ச.மு. இல்லெ, செகிண்ட் கிளாஸ்லெ (second class) or or போட்டான். பாஸ் (pass) பண்ணு, பஸ்டு கிளாஸ்லெ (first class) பஸ்டு ப்ாய் இன் தி பிரசிடென்சி (first boy in the presidency) -gã Ltoo (pass) Lairgorgolub, இல்லாப்போன எந்த கிளாஸ்லெ (class) பாஸ் பண்ணு என்ன ? . கு. பாதர் இன் லாவுக்கு (Father-in-law) டெலிகிரும் (telegram) அனுப்பிச்சூட்டைங்களா ? ச.மு.பை ஜோவ் (by jove) அதெ மறந்தேன்-சபாபதி சபாபதி ;- . - சபாபதி மெல்ல வருகிருன் ச.மு.என்ன நான் கூப்பிட்டதுக்கு ஏன் இண்னு சொல் லாதே வர்ரெ ? ச. என்னுப்ப பாஸ்கூட குடுத்துவுட்டே, இப்பகூட சபாபதி இண்னு கூப்பிடரையே என்னெ ? ச-மு. பின்னெ என்னுண்னு கூப்பிட ? ச. சபாபதி முதலி இண்ணு கூப்பிடக்கூடாதா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/38&oldid=821700" இலிருந்து மீள்விக்கப்பட்டது