பக்கம்:சபாபதி.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 சபாபதி (அங்கம்-1 மு. என்ன சப்ஜெக்ட் (subject) எடுத்துக்கப்போரெ? ச.மு. எடுத்துக்களு, கெமிஸ்டு (chemist) ஆவது பிசித் (physic) ஆவதுதான் எடுத்துகனும்; நீ என்ன அட் «»6vsio (advise) L/göroerG3]r ? கு. நீ பிசிக் (physic) எடுத்துக்கதைான் சசி (easy) மு. ஐ அட்வைஸ் கெமிஸ்ட் (i adwise, chemist) கெமிஸ்ட் எடுத்துக்கப்பேன் சுலபம். ச-மு. கான், எங்க மதர் (mother) ஏ கன்சல்ட் (consult) பண்ணிப்பார்த்தென், அவுங்க, படிச்சது போதும் தம்பி அதிகமா படிச்சா ஒடம்பு கெட்டுப் போவுது இண்னு சொல்ராங்க, அத்தொட்டு ஸ்டடி ஸ்டாப் (study stop) பண்ணிவிடலா மிண்ணு பாக்கரேன், நீங்க் என்ன சொல்சைங்க பிரதர்ஸ் (brothers) கு. அப்படியே செய்யலாம் அப்பேன். மு. அப்போ சும்மாவா இருப்ப ஆட்லே : ச-மு. ஒ நோ (Oh no ) அது செய்ய மாட்டேன். எடுக்கேஷன் (Education) ஒட எப்பவும் டச்லே (touch) இருக்கணும். பச்சையப்பாஸ் காலேஜ் டிரஸ்டி (Pachayappah’s College Trustee) ஆவது இல்லாப்போனு யூனிவர்சிடி QuébGaur (Uniuersity fellow) -ga gi gau uq-6Dy (try) பண்ணலாமிண்ணு இருக்கரேன். ~ Qp. L4605 LILIroño I'l-Tööllö653 (Pachayappah’s trustee,) தான் டிரை (try) பண்னு அப்பேன், கஷ்டமில்லெ, அதுலெ பேச வேண்டியதில்லே, மீட்டிங் (meeting) கூடம் அட்டென்ட் (attend) பண்ணவெண்டியதில்லெ. சின்னசாமி முதலியார் வருகிருர். சி. அப்பேன், சபாபதி, பரீட்செ பாஸ் (Pass) ஆச்சாமே! ரொம்ப சந்தோஷம், &-(!p. வாங்க! வாங்க! வரத்தியார் 61st L. figo (what news?) என்ன சமாசாரம் ? சி. ஒன்றுமில்லே மேல் பரீட்சைக்கு தமிழ் பாடம் படிக்க வேணுமே இன்னு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/40&oldid=821705" இலிருந்து மீள்விக்கப்பட்டது