பக்கம்:சபாபதி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-3) சபாபதி 39 ச.மு. ஒ! அதெல்லாம் கிடையாதே சமாசாரம் தெரி யாதோ? இப்போ யூனிவர்சிடியிலே பைபில்கேஷன் Qsìri Gurligov (University biblecation introduce) பண்ணிவிட்டாங்களே ! பி.'எ. (B. A ) கிளாஸ்லெ (class) போனதும் தமிழே பேசக்கூடாது; மெட்ரிகு Gevaş gör ursiv (matriculation pass) Lair Gorgnè, 9ä லாம் இங்லிவுே (english) ப்ேசனும் தமிழெல்லாம் மறந்து பூடணும். சி. சரிதான் அப்பேன்-ஆனலும் பாஸ் பண்ணத் துக்காக ஒரு சாத்துக்கவி பண்ணேன், அதெ படிக்க ரேன் கேக்கரையா ? ச.மு. ஒ சாத்துக்கவியா ரொம்ப சந்தோஷம்-ஆன அதெ, கொஞ்சம் பொறுத்து, என் சிநேகிதருங்கல் லாம் வருவாங்க, ஒரு ஈவினிங் பார்ட்டி (evening party) வைச்சிருக்கரேன், அப்பொ அவுங்க எதிருக்க படி யுங்க-வைச்சூட்டுப் போங்க இப்படி. (அவர் ஒரு காகிதத் துண்டை மேஜைமீது வைக்கிருர் ) கொஞ்சம் நேரத்துக்கெல்லாம் வாங்க. சி. அப்படியே தம்பி. (போகிருர்) சபாபதி வாடிய முகத்துடன் வருகிருன் ச. என்னுப்பா அது சும்மா பாஸ் (pass) பண்னுரட்டேன் பாஸ் (pass) பண்ணுாட்டேன் இண்னு மாத்ரம் சொல்ரே! உனக்கு இன்னும் கொஞ்சமாவது புத்தி யில்லெ அப்பா! ச-மு. என்னுடா அது டாம் புரூட் (dam brute!). ச. இங்கே எல்லாம் போடாதே, தபால் ஆபீசுலெ போடு இண்னு சொன்னேயா.-நானு அப்பவே நெனச் சேன் தப்பு இண்ணு, ஆலுைம் ங் சொல்ாத்துக்கு எதிர்த்துப் பேசக்கூடாது இண்ணு பேசாதே போனணு - போனதுக்கு நல்ல தொடப்பக்கட்டெ அடி ஆப்டுது ச-மு. ஏன் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/41&oldid=821707" இலிருந்து மீள்விக்கப்பட்டது