பக்கம்:சபாபதி.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-3 :rt ri43 95, נוז கு. எம். பி. (M. P) இண்ணு என்ன பிரதர் (brother) ? ச.மு. இதுகூடவா தெரியாது? அதுக்குத்தான் எதுக்கும் பாஸ் (Pass) பண்ணி யிருக்கணும் இண்ரது எம். பி. (M.P) இண்ணு மெட்ரிக் பாஸ் (Matric Pass) இண்ணு அர்த்தம். கான் அனுப்பின இ ன் வி .ே ட ஷ ன் (invitation) லே கூடம் சபாபதி முதலியார் எஸ்கொயர் grib. 3. (Sabapathy Mudaliar, Esquire, M.P.) @Görgyi போட்டிருந்தேனே பாக்கலே ? மூன்று பாடகர்கள் வருகிருர்கள் மூவரும். நமஸ்காரம். ச.மு. ஒl ஆல் ரைட் (Ch all right) வங்தைங்களா! சந்தோஷம். நீங்க உங்க வாத்யங்களெ யெல்லாம் அப்படி வைச்சூட்டு கீழேபோயிருங்க, நான் கூப்பிட ரப்போ வாங்க- அப்புறம் கூப்பிட்ரேன். இன்னம் கொஞ்சம் நேரம் பிடிக்கும் கச்சேரி ஆரம்பிக்க. s (பாடகர்கள் வாத்தியக் கருவிகளே மூலையில் வைத்துவிட்டுப் போகிருர்கள்.) - sírgör Guß g =g6örı - 5T3. Lou siř. (ant-nautch brother) காழியாச்சி, நாம்போ போய் டிரெஸ் எக்சேன்ஜ் (dress exchange) பண்ணிகினு வரலாமா ? நீங்களும் போயி சீக்கிரம் டிரெஸ் எக்சேன்ஜ் (dress exchange) பண்ணிகினு வாங்க. (குமரகுருவும் முருகேசமும் போகிருர்கள்.) சபாபதி வருகிருன் - . ச.மு. சபாபதி, நீ இங்கே எல்லாம் தொடச்சிவை. பாய் எல்லாம் போட்டுவை. சாமான்களெ என்னமா உடைக்கப் போரெ பத்திரம் ጏ (போகிருன்) (உள்ளிருந்து) அடே சபாபதி, கடெ சாமானுக்கு வீஷ்டு (list) எழுதணும் ஒரு துண்டு காகிதம் கொண்டா. ச. துண்டு காயிதமா ?-இங்கே எங்கே இருக்குது : (தேடிப் பார்த்து) இதோ ஒண்னு கெடக்குது. (சின்னசாமி முதலியார் வைத்துவிட்டுப்போன சாற்றுக்கவி காகிதத்தை எடுத்துக்கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வருகிருன்.) ஆ. பாத்தையா திருடன் (மூலையிலிருக்கும் குழலை எடுத்து கேத்தும்புடிச்சு அம்மா காணம் இண்னு கோவிச்சி கினு இருந்தாங்களே, இந்த அடுப்பு ஊதாங்குழாயெ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/45&oldid=821715" இலிருந்து மீள்விக்கப்பட்டது