பக்கம்:சபாபதி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-31 சபாபதி 51 க. (காகிதத்தைப் பார்த்து) இத்தெ என்னமா பிரதர் (brother) ராகத்தோடெ படிக்கிறது-என்னமோ தப்பா யிருக் g;& L9ugii (brother). - ச.மு. நீங்ககூட என்ன பிரதர், (brother) சபாபதியெப் போலே சொல்ரத்துக்கெல்லாம் குறுக்கா சொல்லி கினு இருக்கரைங்க-இருக்கரத்தெ ராகத்தோடே படிங்களேன். - க. உங்க இஷ்டம். - (ராகத்துடன் பாடுகிருர்) மஞ்சள் ஐந்து பலம், குங்குமம் பத்து பலம், வெற்றிலே காலணு, பாக்கு அரைவீசை- ச.மு. என்ன பிரதர் (brother) இது? சாத்துக்கவியா இது? ந. அதுக்குதாம் அப்பவே சொன்னேன், ஏதோ தப்பா எழுதி யிருக்குதிண்ணு-ஒ! இந்த பக்கம் எழுதி இருக்கராரு - - சபாபதி ஒரு கரிப்பானையைக் கொண்டு வருகிருன், ச. இந்த பானெ தவிர வேற பானெ இல்லேப்பா ! ச.மு. ஏண்டா? கரிப்பானெயா கொண்டாரச் சொன்னேன் ! ச. அவருக்கு கண்ணு தெரியாதப்பா - ச.மு. போ வெளியே அதனப் பிரசங்கி! (அவனைப் பிடித்துத்தள்ள, பானை கீழே விழுந்து உடைகிறது) - ஒரு தபால்காரன் வருகிருன் த. நாயின தந்தி வந்திருக்குது. ச.மு. தக்தியா? கொண்டா இப்படி. - (கையெழுத்துப்போட்டு அதை வாங்கிப் பிரித்துப் பார்க்கிரு.ர். தபால்காரன் போகிருன்) மு.கி. என்ன பிரதர் (brother) விசேஷம் ? ச.மு. மை மதர் இன் லா கியர் ரிலேடிவ் டைட் (my mother in-law near relative died) (ST Gör go LGST L4 plul வேண்டியதாயிருக்குது.-ஐயா, கொஞ்சம் கச்சேரியெ நிறுத்துங்க-நெக்ஸ்ட் டிரெயின் (next train) எப்பொ பொறப்படுது பிரதர் (brother). மு. ஆறு மணிக்கு புறப்படுது. ச.மு. அப்போ கான் உடனே பாக் (pack) பண்ணனும். - உங்களை யெல்லாம் டிஸ் அபாயின்ட் (disappoint) பண் ரது எனக்கு ரொம்ப வருத்தமா யிருக்குது பிரதர்ஸ் (brothers) ஆலுைம் இது ரொம்ப அர்ஜென்ட் மாடர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/53&oldid=821731" இலிருந்து மீள்விக்கப்பட்டது