பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



என் தந்தை—தாயார்
ப. விஜயரங்க முதலியார்
ப. மாணிக்கவேலு அம்மாள்
ஞாபகார்த்தமாக இந்நூல் சமர்ப்பிக்கப்பட்டது




முகவுரை

இவைகளையாவது, நான் எழுதியுள்ள மற்ற நாடகங்களையாவது நடிக்க விரும்புவோர் எனது அனுமதியை முன்பு பெற்றே நடிக்க வேண்டுமென்பதைக் கவனிப்பார்களாக. இந்த நாடகங்களிலும் எனது மற்ற நாடகங்களிலும் வரும் பெயரெல்லாம் புனைப்பெயர்களே யொழிய யாரையும் குறிப்பனவல்ல.

எனது நாடகங்களில் எனக்குள்ள காபிரைட் சட்டப்பிரகாரம் எனக்கு பிற்காலம் 50 வருடங்களுக்கு எனது வாரிசுகளுக்கு உரித்தாகும்.


70 ஆச்சாரப்பன் தெரு,
சென்னை
5-12-40

இப்படிக்கு
ப. சம்பந்தம்