பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 சபாபதி முதலியாரும் பேகம் படிமும் லேண்ணு ரெண்டு பேருக்கும் பொழுது போக்கும் மார்த கம் சுலபமானது-நீங்க நாளே காலமைக்கு பொறப் பட்டு என்ைேட வாங்க உங்களை பெங்களுருக்கு கொண்டுபோய் அக்காளிடம் உட்டுடறேன்-உட்டுட்டு நான் ஷிமோகாவுக்கு போக வேண்டியிருக்கு ஒரு கொலேக்கேசு கண்டுபிடிக்க, - ச.மு. நல்ல யுக்தி அப்பேன்-இண்ணேயே ராத்திரி ட்ரெய்ன் லேயே புறப்படலாமே ஞானம்பாளே பார்த்து ரொம்ப நாளாச்சு. வே.ச. ஆமாம்பா. உடனே பொறப்படனும் காங்கூட எம் பொஞ்சாதியை பார்த்து ரொம்ப. காளாச்சப்பா, முற்றிற்று.