பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 ரா. 曹町。 懿。 கான் குற்றவாளி ஆமாம் சார் பீனல் சட்டப் பிரகாரம் அவன் செய்தது தவறுதானே : தவறுதான்-அதற்காக அவனை மூன்று ஜெயிலுக்கு அனுப்ப வேண்டுமோ. இன்ஸ்பெக்டர் அவாள் இதைக் கொஞ்சம் யோசித்து பாருங்கள் இந்த கேஸ் பழங் காலத்து நமது கிராமத்து பஞ்சாயத்தார் முன்னிலேயில் வந்திருக்தால் அவனே தண்டித்திருப்பார்களா ? தற் காலத்தில் உங்கள் பீனல் கோர்ட் செக்ஷன் யானேயும் பானையும் ஒன்ருய் மதிக்கிறது, எஜமான் சம்பளத்தை செக் மாத்திக் கொண்டுவர அனுப்பப்பட்ட ஒரு குமாஸ்தா அதை அப்படியே எடுத்துப்போய் குதிரை பந்தயத்தில் அவ்வளவையும் தோற்றுப்போய் எஜ மானிடம் வந்து தான் பணத்தை கொண்டு வருகிற வழியை நான்கு பேராக வந்து கையில் கத்தியை வைத் துக்கொண்டு பயமுறுத்தி அவ்வளவு பணத்தையும் பிடிங்கிக்கொண்டு போனதாக சொல்லும் திருடனுக்கும் மூன்று மாதத் தண்டனை, என் குமாஸ்தா தன் பெண் ஜாதியின் உயிரைக் காப்பாத்த-தன் எஜமானிடம் பிறகு சொல்லிவிடலாம் என்று எண்ணி இந்த கோப்பை யின் பேரில் ஐந்து ரூபாய் வாங்க முயன்றதற்கும் மூன்று மாதம் தண்டனே -எப்படியிருக்கிறது நியாயம் ?-- கலியுக தர்மம். தர்மம் சரிதான்-செக்ஷன் நீங்க சொன்னபடி வித்தி

  • -- 妙 公 冷 శీ- • -- - யாசப்படுத்தி பார்க்க இடம் கொடுக்கவில்லையே

அதுதான் தவறு. அதுதான் ஆங்கில தர்மத்திற்கு நமது பழங் கால தர்மத்திற்கும் உள்ள வித்தியாசம். பழங் காலத்தில் ஒருவன் குற்றம் செய்தால் ஏன் செய்தான் ? எந்த சந்தர்ப்பத்தில் செய்தான் ? முதலிய விஷயங்களே, யெல்லாம் பற்றி ஆலோசித்தே தண்டனை விதிக்கப்பட் டிருந்தது. தற்காலத்தில் ' எல்லி செட்டி லெக்க ஏக லெக்கா " என்கிறபடி எல்லாம் ஒன்றுதான். இதைப் பற்றி கான் போலீஸ் கமிஷனராய் இருந்தபோது பன் முறை எழுதி இருக்கிறேன். வெள்ளேயர்கள் காதில் அது