பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 鲨。 翡影。 鑫訂。 騷。 நான் குற்றவாளி படிக்கிறேனே-கணக்குகூட போடறேனே. ஏதோ ஈரேழு எத்தனே? ஈரேழு பதிலுை, ஈரெட்டு பதினரு, ஈரோன்பது பதி னெட்டு - அப்பாடா போதும் போதும் நிறுத்து (எழுந்திருந்து ஆல மாரியை திறந்து பெப்பர்மின்ட் புட்டியை எடுத்து அதிலிருந்து ஒன்றை அபிராமிக்கும் இன்னென்றை பாஸ்கரனுக்கும் கொடுக் கிருர், பாஸ்கரன் உடனே வாயில் போட்டுகொள்கிருன், அபிராமி ஜோயியில் போட்டுக்கொள்கிருள்) ஏம்மா கீ சாப்பிடாமல் ஜோபியில் போட்டுக்கொண் டாய் ? (தயங்கி) எங்க அம்மாளுக்கு பாதம் கொட்டை பப்பர்மிண்ட் ரொம்ப இஷ்டம். அத்தொட்டு அவுங் களுக்கு கொடுக்க கொண்டுபோறேன். அபி, நான் சொல்றபடி கேள் இதோ இந்த புட்டியில் இன்னும் ஏழெட்டு பப்பர்மின்டுகள்தானிருக்கின்றன. அப்படியே புட்டியோடு கொண்டுபோய் அம்மாளிடம் கொடுத்து விடு-உனக்கு கொடுத்தை நீ சாப்பிட்டு விடு-காந்திமதி உன் குழந்தைகள் நல்ல குழந்தைக ளப்பா. இருவரையும் கன்ருக படிக்கவை செலவுக்கு பயப்படாதே அவர்கள் படிப்பு செலவை கான் முற்றி லும் ஏற்றுக்கொள்கிறேன். முன்பு நான் கொடுத்த பணத்தை உன் பெண் ஜாதியின் பிரசவ செலவுக்கு வைத்துக்கொள்-இப்பொழுதே ஒன்று சொல்கிறேன். உனக்கு பணம் அவசியமாக வேண்டியிருந்தால் என் அனக் கேள் நான் தருகிறேன்-மாறுபடியிடம் போய் கடன் வாங்கியைா உன்னே வேலையினின்றும் நீக்கிவிடு வேன். அப்படியே யசமான் நீங்கள் கோபித்துக்கொண்டாலும் கோபித்துக்கொள்ளுங்கள் என் மனதில் இருப்பதை நான் சொல்லித்தான் தீரவேண்டும். என்ன,சொல்லப்பா ?