பக்கம்:சமணத் தமிழ் இலக்கிய வரலாறு.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சமணமும் தமிழ்நாடும் தென்குடு புகுதல் இங்கே கடைசியில் கண்ட பத்திரபாகு. மெனரிய சக்கரவர்த்தியாகிய சந்திரகுப்தரின் குருவென்றும், வட நாட்டில் கருப்பு வரப்போவது தெரிந்து தெற்கே ஸ்ர வண பெள்குளத்துக்கு வந்துவிட்டார் என்றும், இவர் அங்கிருந்து தம்முடைய மாணவர்களில் ஒருவரான விசாகரைச் சோழபாண்டியர்க ளாண்ட தமிழ்நாட்டிற்குச் சமன பாதத்தைப் பரப்ப அனுப்பினார் என்றும், சந்திர குப்தரும் முடிவில் துறவு பூண்டு இவரை அடைத்து வடக் இருந்து உயிர்விட்டார் என்றும் வழங்கும் கர்பரம் பரைச் செய்தியினைச் சமண நூல்களிலும் கல்வெட்டுக் கனிலும் காணலாம். ஆனால், ஒரு சிலர், இந்த வரலாறு கி. பி. ஒன்பதாம் நூற்மூண்டுக்கு முன் வழங்கவில்லை. என்று கூறுவர். பின்வந்த சந்திரகுப்தர் என்றும் பத்திரபாகு III என்றும் கொள்வாரும் உண்டு. ஆனால், சந்திரகுப்தா காலத்தில் இலங்கையை அரசாண்ட பாண்டுகாபயன் " நிகண்டர்கள் என்ற சமணர்களுக்கு ஆதரவளித்ததாக மகாவம்சம் காம், 2, p. 2 - 3 நாற்குண்டுகளில் பிராமி எழுத்தில் உள்ள தென் தமிழ் நாட்டுக் குகைக் கல்வெட்டுக்கள் பொத்தர் கரு கேடயன எனச் சிலர் கருதினைம் சமணருகடவா எங்க எருது கின்றவர்களும் உண்டு. எனவே, மூன்ஜம் நூற்முண்டி வேயே சமார்கள் தமிழ்தாடு புகுந்து தமிழில் எழுதித் தங்கள் கொள்கைகளைத் தமிழில் பரப்ப அடிகோமினர் தமிழ்நாடு எங்கும்: சமண சமயம் இன்று தமிழ் நாட்டில் குறுகி இருந்தாலும் ஒருகாலத்துத் தமிழ் நாடு முழுதும் சீருஞ் சிறப்புமாகப் பரவி இருந்தது என்ப தற்குக் கல்வெட்டுக்களும், வயலோரத்திலும் மூக்யமுடுக் இலும் காட்சியளிக்கும் சமண விக்கிரகங்களும், அமணப் பாக்கம், அருகத்துறை. நமணசமுத்திரம், ஜீனாலயம், பஞ்சபாண்டவமாக, அமண்குடி, சமணர் திடல், சமண