பக்கம்:சமணத் தமிழ் இலக்கிய வரலாறு.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சமனமும் தமிழ்காடும் ராம், வரகுணவில் இரமாதித்யன் காலத்தே தனசேன ரூம் இருந்தனராம். இக்குறிப்புக்களும் இக்கொள் கையை வற்புறுத்தும். தமிழ்ச் சமணப் பெரியோர்கள் சோழருக்கு முன் சம்பத்தர் முதலியோரால் சமணம் மறைய வில்லை. தலைமை குன்றிலும் சமணர் தமிழாராய்ச்சியும் சமனப் பிரசாரமும் செய்தே அந்தனர். சிந்தாமணி முதலிய நூல்களும் பின் தோன்றின. கல் வெட்டுக்களால் தெரியும் சாப் பெரீயோர்கங்கே குறிப்பிடலாம். கி. பி. 3 - 4-ஆம் நூற்ரண்டில் சந்திர நந்தியும் கொய படாரமும் சம்யேச காயாம் பட்டின் கிடத்தல்: வடக்கிருத்தல்) உயிர்விட்டனர் (288 of 1904 M. E. R.). எட்டாம் நூற்றுக்டின் முடிவில் நந்திபோத் தரசன் காலத்து நாகதத்திருரவர் விளங்கினர் (EPIND. Vol IVp. 136), மாதரு சடையன் காலத்தில் திருவிருந்தா என்ற இடத்தே தென்பாண்டி நாட்டில் அருளாளத்துப் படாரர் என்பவர் வாந்த்தார். அச்சதத்ப ட்டாரரும் வாழ்ந்தார் (M. E. R. No. 603/1915 and page 112/1916), வடகோடியிலுள்ள அருளான தாட்டி விருந்து தென் கோடிக்குச் சென்றவர் போலும் இவர், இருக்குவேள் ஒருவரால் பாராட்டப்பெற்ற மலையத்துவசன் என்த சமண முனியரும் இருந்தனர் புதுக்கோட்டைக் கள் வெட்டு 21. செத்த கல்வெட்டுக்கள் ஆரம்பவீரர். கனகசேனபட்டாரகர் என்ற ஒருவரைக் கூடும். ஈறுன் களில் சேர்க்கையால் உலகம் போன் லை* கூரவது பரம்பவாதம். அதக மதமும் ஆரம்பகா தமாம் ஆதலின், ஆரம்பவீரன் என்பது சமயப் பெயராதல் காண்க. கோமாறன் சடையன் காலத்தில் சமணக் கொள்கையாம் சித்தாந்தம் உரைக்கும் பட்டாரகாகனின் உணவு ஏற்பாடுபற்றி ஒரு கழுகுமலைக் கல்வெட்டு பேசுகிறது (S. I.I. Vol. VNo. 405). இத்தகைய சித்தாந்த பட்டாரகரைப்பற்றியும் அவர் மாணவர் கனகசேன