பக்கம்:சமணத் தமிழ் இலக்கிய வரலாறு.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சமணத் தமிழ் சித்தாந்த பட்டாரகரைப்பற்றியும் கல்வெட்டு கூறு இந்து (EP, IND. X p. 34-70). ஆதித்தன் காலத்தில் நணகர்த்தி பட்டாரகரையும் அவர் வழி மாளுக்கியர் கனகலீரக் தரத்தியரையும் ஒரு கல்வெட்டு கூறும் ($. 1. I. Vol. um pt. If 92). சோழர் காலம், முடிவில் கூறியவர்கள் சோழர் காலத்தவர்களே. முதல் பராந்தகன் காலத்தில் கி. பி. 945-ல் ஒரு கல்வெட்டு வினபாசுரகுரு அடிகளையும் அவர் மாணவர் வர்த்தமானப் பெரிய அடிகளையும் கூறும். (430-22 வள்ளிமயில் பொய்யாமொழியாம் சத்தியவாக்சி என்ற சுங்க அரசன் கோயில் ஒன்று கட்டினான். அந்த மலையில் சில சமணத் துறவிகளின் படிவங்கள் உள்ளன. பாலசுந்திரபட்டாரகர் அல்லது கோவர்த்தன்பட்டாரகர், ஸ்ரீ பானராயரின் குருவாகிய பவாந்தி பட்டாரகர், அவர் மாரைவராகிய தேவசேன பட்டாரகர் என்பாரையெல்லாம் அறிசேம் (Ep. IND. IV. p. 140). இந்தப் பலனத்திசாரைப் பின்னே தன்றால் செய்தவர் எனக் கூறுவாரும் உண்டு. அவரோ யேகங்கனோடு உதவு கொண்ட தன்றிப் பாண ரோடு உறவு கொண்டதாகக் காணோம். மயை கோயிலில் குணசேகர் என ஒருவர் இருந்ததாகத் தெரிகிறது புதுக்கோட்டை கல்வெட்டு 4). சிற்றண்டிகா வாயினில் பழைய கல்வெட்டுக்களில் தொழக்குடன் மத்துக் 'கடவுளன் நீலம் - திருப்பரணன் - திட்டைச் சரனம் = திருச்சாத்தன் = ஸ்ரீ பூரண சந்திரன் - நியத்தக்கரன் பட்டக்காழி என்ற பெயர்கள் வருகின்றன. கடவுள் என்பது இங்கே முனிவரைக் குறிக்கும். சமன : மதுரைச் சமணமயேவினும் 10-11 நூற்முண்டுக் கல்வெட்டுக்கள் உள்ளன. அங்கு வரும் பெயர்களில் சில கீழே வரக் காணலாம். குறண்டி