பக்கம்:சமணத் தமிழ் இலக்கிய வரலாறு.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சமணமும் தமிழ்நாடும் அஷ்டஉபவாசி பட்டாரகர்; அவர் மாணாக்கர் குண சேன தேவர்: குணசேனர் மாணாக்கர் காகவீரப் பெரி யடிகள்.. மேற்படி அட்ட உபவாசியின் மற்றொரு மாணக்கர் மகாதந்திப் பெரியார். குறண்டி கனகதத்திப் பட்டாரகராம் அபிதந்தன் பட்டாரகர். அவர் மாணாக்கர் அபிநந்தன பட்டாரகர், (மேற்படி) குசேன தேவர் மாஹக்கர் வர்த்தமான பண்டிதர் இப் பண்டிதரின் மானவராகிய ஞானப்பாட்டனின் பெயரையே கொண்ட குணசேனப் பெரியடிகள். குணசேனதேவர் சட்டன் தெய்வபலதேயன்; அவரது மற்றெரு சட்டன் அந்த உன்; மற்ருெரு சட்டன் அரையங்காவிதி சங்க நம்பி, ஸ்ரீ அச்சணந்தி தாயார் குணவதி; ஆச்சான் பாலன்; கனகதந்தி (61 to 88 - 1910; 330 to 333 - 1908) என்ற பெயர்களைக் காண்க, - கமுகுமஸ் : கழுகுமலை பழைய சமண நிலையம். இங்குள்ள கல்வெட்டுக்களில் குணசாகரப்பட்டாரகர் (அவர் ஓடர் பேரெயிற் குடிசாத்தன் தேவன்), திருக் கோட்டாற்று பாதமூலத்தோன், கன்மன் புட்பநந்தி, மயைகுளத்து ஸ்ரீவர்த்தமானப் பெருமானுக்கா ஸ்ரீநந்தி: திருக்கோட்டாற்று உத்தநத்திக்குருவடிகள், அவர் மாரக்கர் சாத்திசேனப் பெரியார், திருநறுங்குன்றம் பலதேவக்குருவடிகள், அவர் மாணுக்கர் சகவீர அடி கள், பச்சமணபட்டாரகர், அவர் மாயாக்கர் பவனத் திப்பெரியார். திருமலையா மொன் (முனி) பட்டாரகர் , அவர் மாக்கர் தயாபாலப் பெரியார், புட்பநந்தி பட்டாசகர், அவர் மாணக்கர் பெருனத்த பட்டாரகர், அயிட்டநேமிபட்டாரகர் (S.I.I.Vol.V. p. 121) திருக்கோட் டாற்று விமாசந்திரகுருவடிகள், அவர் மாமூக்கா சாந்தி சேன அடிகள்"' முதலான பல பெரியோர்களின் பெயரை அங்கே அறிகிறோம். என்ட நாட்டில் சிரவணபென் குளம் போலத் தமிழ் நாட்டில் கழுருமயும் மதுரை மலைகளும் சமயத்தின் உவிர் நிலயாக விளங்கின எனலாம்.