பக்கம்:சமணத் தமிழ் இலக்கிய வரலாறு.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

2. தொல்காப்பியர் - சைனர் தமிழில் உள்ள நூல்களில் மிகமிகப் பழையதாய் இன்று கிடைப்பது தொல்காப்பியமே யாம். இஃதோர் இலக்கண நூல். வியாகரணம் என்றும் சொல் ஆராய்ச் சியே ஆம். ஆதல், தொல்காப்பியர் எழுத்தினையும் சிட்சைகள் போல ஆராய்கின்றார். எழுத்து, சொல் என்பவற்றைப் பிறமொழி இலக்கண நூல்களாப் போல ஆராய்வுதோடு செய்யுளின் இலக்கணத்தையும் செய் புனின் உயிர் தியான மெய்ப்பாட்டியும் (ரசம்) இறைச்சியிக்னயும் (த்வனி), உள்துறைவினையும், உவமை பினையும் மரபினையும் (convention) விளக்கிச் செய்யுளில் வரத்தக்க பொருள்களையும் பழைய தமிழ் மரபின்படித் தொல்காப்பியம் ஆராய்ந்து கூறுகிறது. அகவுணர்ச்சி பாகிய இன்பமும் புறவுணர்ச்சியாகிய அறமும் பொருளும் செய்யுளின் உட்கோள்கனாக அமை யும் என்பர் தொல்காப்பியர், இலக்கணக் குறியீடுகள் இங்குப் பாணினியில் போலப் பிரத்தியாகாரங்களாக அமையாது ஐந்திர இலக்கணத்தில் போலச் சொல்லின் முடிவில் பொருள் விளங்குவனவாக உள்ளன. ஐந்திரம் திறைந்த தொல்காப்பியர்" எனத் தொல்காப்பி பாத்தைப் பழம் புலவோர் புகழ்வோ ராயினர்.