பக்கம்:சமணத் தமிழ் இலக்கிய வரலாறு.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியர் - சைனர் சுவையறியும் நத்தை இப்பி முதலியன ஈரறிவுயிர் என் றும், இந்த இரண்டறிவோடு மூக்கினாலும் மணமுணரும் மூன்றறிவுடைய எரும்பு முதலியன மூவறிவுயி ரென்றும், இந்த மூன்றேடு கண்ணுலும் உருவமறியும் தண்டு, தும்பி முதலியன நான்கறிவுயிரென்றும், இந்த நான்கறிவோடு செவியாலும் ஒளியுனரும் விலங்குகன் பறவைகள் முத லியன ஐயறிவுயி ரென்றும், ஐந்தறிவோடு மனத்தினால் உய்த்துணர்ந்து பகுத்தறியும் மக்கள் ஆறறிவுயி ரென் wம் தொல்காப்பியர் கூறுவது சமணர்கள் கூறும் பாரு பாட்டொடு ஒத்திருக்கின்றது. அதனால் தொல்காப்பியர் சமண ரென்று ஒரு சிலர் கருதுகின்றனர். தமிழ் மரபுட உயர் திலா யென்றும் அஃறிணையென் றும் எழுந்த பழந்தமிழ்ப் பாகுபாடு ஆறறிவுடையவர் களை மட்டுமே உயர்திணை யென்றும், ஆறறிவில்லாத மனிதரையும் விலங்குகளையும் உயிரில்லாத பொருள்க ளோடு ஒருங்குவைத்து அன்றிணையென்றும் இழித்துரைப் பதனை உளங்கொண்டு, ஐயறிவுயிர்களையும் மன அறி வுடை மான என்றும் மன அறிவு இல்லாதனவென்றும் இரண்டாகப் பிரிக்கும் சமணப் பாகுபாட்டோடு தமிழ் முறையியும் ஒத்துவைத் தெண்ணி, அதனை மேலும் விளக்க - உயிர் வகையினையும் தொல்காப்பியா விளக்கு இன்மூர் போலும், தமிழில் அடிப்படை மரபுகளைத் தொல்காப்பியர் மரபியலில் கூறுகின்மூரே பன்றித் தமது மதக் கொள்கையைப் பரப்புகின்மூர் ஒன்பதம் இல்லை.. தம் மதம் கூறுவதா அங்ருக் குறிக்கோள்? தமிழ் இலக் கணங் கூறும் நோக்க மொன்றே கொண்ட நொய் காப்பியரது மதத்தை அறிவது இதளுல் அருமையா இதது. அவர் வருணன் முதலியோரைக் கூறுவதால் வேதமதம் என்று முடிவு கூறமுடியுமா? ஆனால், மேலே கூறியதிலிருந்து சமக் கொள்கையை அவர் அறிந் திருந்தார் என்பதும், அவர் காலத்தில் சமண மதம் தமிழ் நாட்டில் பரவியிருந்தது என்பதும் நன்கு விளங்கும். 1