பக்கம்:சமணத் தமிழ் இலக்கிய வரலாறு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சமணத் தமிழ் இந்துமதப் பிரிவா: சமணர்கள், தன்வாயில் கூறு வது போல ஐயறிவுயிர்கள் வரை பாகுபாடு செய்கின் நனரே அன்றி ஆறு பிரிவாகச் செய்வ தில்லை என்றும், ஐயறிவுயிர்களைச் சிந்திப்பன சிந்தியா தன என்று அவர் கன் பிரித்தாலும் சென்ற பிரிவு அவர்கள் உடன் பட்டதன்று என்றும், ஐம்பொறிகள் போல மனத்தை 'யும் தனியே ஆவது அறிகருவியாகக் கதை முதலியா கொள்வது போல சைனர்கள் கொள்ளவில்லை என்றும், காமிகாகமம் போன்ற இந்து நூல்களும் இவ்வாறு ஆறு பிரிவாகக் கூறும் என்றும், இதனாலேயே பரிமேலழகர் முதலான இந்து சமய உரையாசிரியர்கள் பசும்புல் தவகாண்பரிது என்ற இடத்து ஓரறிவுயிரும் கான்பது என் உரை கூறுகின்றார்கள் என்றும், தலித் தொகை யுரையில் நச்சினார்க்கினியரும் இந்தப் பாத பாட்டைத் தாக்குப் பொருந்தியது போலக் கூறி வருவார் என்றும் பலர் எடுத்துக் காட்டுகின்றனர். என்லும். ஐயறிவுயிர்களை சஞ்ஸ்ரீ, ஏசஞ்ஜி என இரண்டாகப் பிரித்தலின் சமணர் அறியாத பிரிவன்று இது. சமணரும் மனத்தின் கஈலது பொறி என்று கமுமற் போனதும் ஒரு பிராணன் என்பர் (அஸ்ட பதார்த்த சாரம்), என்ன லும் இதனைத் தமிழ் மரபென்றே கொள்ளுதல் வேண்டும். ஆண் பெண் இளமை என்ற பாகுபாட்டினைக் கூறிவரும் மரபியலில் ஆறுவகை உயிர்களைப் பற்றிக் கூறுவது பொருத்தமில்லாமையால் இப்பகுதி தொல்காப்பியர் எழுதியது தானா என ஐயுறுவாரும் உண்டு. வினையின் நீங்கல்: மரபியலில், முதல் நூல், வழி நால் என்ற பாகுபாட்டினைத் தொல்காப்பியர் விளக்கும் பொழுது முதல் நூலாசிரியரை "வினைவின் நீங்கி விளங் கிய அறிவன் என்று கூறுகிறார். நீங்குதல் என்ற சொல்லின் வடிவத்தைக் கொண்டு முன்னே விக்கட்டு அல்லது காம்பந்தம் இருந்து, பின் அதனின்றும் தவ முதலியவற்றால் நீங்கித் தூய அறிவாம் வால் அறிவு பெறும் அருகயே இச்சொற்றொடர் குறிக்குமாதலின்