பக்கம்:சமணத் தமிழ் இலக்கிய வரலாறு.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியர் - சைனர் தொல்காப்பியர் சைனரே என்பதும் ஒரு சிலர் கொள்கை, சைன ரல்லாதார் வினையினங்கி என்பதற்கு இயல் பாகவே கருமத்தினின்றும் நீங்கி அறிவு வடிவாக விளங்கு கிற சுடவுளே சிங்குக் கூறப் பெறுகிமூர் என்பர். இவ் வாறு கொள்வது வலித்து பொருள் கொள்வதாகலாம். சமணக் கொள்கை பரவிய பின் பிற மதத்தினர் தங் கொள்கைகளை அம் மதக் கொள்கைக்கு ஏற்ப விளக்கி வருவதைத் தமிழ்நாட்டு வரலாற்றில் காண்ஜேம். எவ்வாறு கொண்டாலும் சமாக் கொள்கை பரவிய நிலை மையையே தொல்காப்பியம் விளக்குகிறது எனலாம். இங்கும் எல்லோரும் முதல் நால் எனக் கொள்வதற்கு அன்றே அவர் லெக்கணம் கூறுகினர் எனல் வேண்டும். நூல்களப்பற்றிக் கூறும் இப்பகுதி மரபியலில் பொருத்து மார இல். ஆதலின் இதன் இடைச் செருகல் என் பாரும் உளர். னகர இறுவாய்: தமிழ் நெடுங்கணக்கு அகரத்தில் தொடங்கி எகரத்தில் முடிகிறது. னகரத்தைத் தொல் காப்பியனார் நெடுங்கணக்கின் முடிவில் வைத்ததற்கு என்ன காரணம் என உரையாசிரியர்கள் ஆராய்கின் சர்கள், னகரம் கண்டால் ஈறு, திகம்பர சமண சமயத்தில் பெண்கள் நேரே வீடுபேறு அடைய முடியாது. தவம் செய்து பெண் பிறவி நீங்கி அடுத்த பிறவியில்தான் அவர்கள் கணய்ப் பிறந்து வீட்டின் அடையமுடியும். மல்லி என்ற அம்மையார் பெண்பிறவியிலேயே தீர்த்தம் சுரராஞர் என்று சுவேதாம்பர சைனர், கற, அவ்வம்மை பார் பெண் பிறயியில் தவம் செய்து அடுத்த பிறவியில் மல்லிதாதர் என்ற ஆணாகப் பிறந்து வீடெய்தித் தீர்த் தங்கரரானார் என்பார்கள் திகம்பர சார்கள். எனவே, ஆண்பால் ஈழுன எசுரம் தெடுங்ககக்கின் முடிவில் அமைந்த நுட்பம் அது வீடு பேற்றுக்குரிய பண்பாயே உணர்த்தும் எழுத்தென்பதேயாம் என்பார் சமணர். இவ் வாறு இளம்பூரண ரென்ற உரையாசிரியர் மட்டுமே யன்றி வைதிக மதத்தைச் சேர்ந்தவரான நச்சினார்க்கினியரும்