பக்கம்:சமணத் தமிழ் இலக்கிய வரலாறு.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியர் - சசனர் சொற்கள் அவர் காலத்தில் தமிழில் மிகப் பயின்று வழங் கியன - தம் வேண்டும். சனர்கள் தமிழில் எழுதத் தொடங்கிய காரணத்தால் இச்சொற்கள் தமிழில் வழங் கலாயின என்ற க அவதற்கு இடமிருக்கலாம்.) பண்ணத்தி: பண்ணத்தி என்றெரு செய்புள் வகை வத் தொல்காப்பியர் கூறுவது கொண்டு என பிரா கிருத பண்னத்தி நூல்களைத்தான் தொல்காப்பியர் குறிக்கின்மூர் என்று கரலர் யெர், தமிழில் வழங்கி நூல்களையே அவர் குறித்தார் ஆதல் வேண்டும். சைனர் கள் அத்தகைய நூல்களைத் தமிழிலும் அந்தப் பெய ரொடேயே எழுதிப் பெருவழக்காக்கினர் என்று கூறு வதற்கு இடம் இருக்கலாம். அது கொண்டு மட்டும் தொல்காப்பியரைச் சமணரென்று கூறுவதற் கில்ம. சைன வழக்கை அறித்த உரையாசிரியர்களும் பண்ணத்தி என்பதற்கு முத்தகைய பொருள் கூறவில், தொல் காப்பியரும் பான் கத்தியைப் பிசியோடு விடுகதை) ஒன்றுக்குகின்ஓரே யன்றிச் சமணப் பண்ண கிக்கப் பொருத்துமாறு விளக்கவில். தேவர்கள் வண்டே இழையே வள்ளி பூவே கன்சோ அலமரல் இமைப்பே அச்சமென்று அன்னவை பிறவும் ஆங்கவண் நிகழ நின்றவை கரையும் கருவி என்ப என்று கூறுவது சைன வழக்கென்பம், ஆதலின் இவ்வாறு உரம் தொல்காப்பியர் வானரென்றும் சிலர் கூறுவர். ஆனால், இங்கும் தமிழில் பரந்த செய்யுள் வழக்கைக் கறுகின்சரே யன்றி மதக் கொள்கைகாக் காதிங்சர் என்பதற் கில்லை. ஆனும், இங்கும் இலக்கண நூலில் எடுத்துக் கூறத்தக்க அளவு சமணக் கொள்கைகள் தமி 'ழிலக்கிய வழக்கில் பரத்துவிட்டன எகலாம்.