பக்கம்:சமணத் தமிழ் இலக்கிய வரலாறு.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சமணத் தமிழ் சைனர் அல்லரோ: தெய்வச் சிலையார் இந்நூல் செய்தான் வைதிக முனிவர் எனத் தொல்காப்பியரை வைதிகராகக் கொள்வர் (காலம் உலகம் என்ற சூத்திர உரை ). தொல்காப்பியர் பஞ்ச பூதங்களில் ஒன்றுக ஆகா சத்தைக் கூறுவர். நிலத்தீ நீர்வளி விகம்போ டைந்தும் கடித்த மயக்க முலக நாதனின்". (மரபியல் 69) என்பது காசு. "வவியென வருடம் பூதக்கினவி" (242) எனப் பதமென்ற சொல்லையும் வழங்குவர். இதனால் ஐம்பு தங்கள் உடம்படும் கொல்கதரே.. தொல்காப்பி பார்பர் சியர், சைனர்கள் ஆகாயத்தை உடன்பட் டாலும் ஐம்பூதங்களில் ஒன்றென உடன்படுவதில்லை என அவர்கள் படுத்துக் காட்டுகின்மூர்கள். ஐம்பூதங்களை கூறும் பாடல்களை உட்கொண்டு கூறுவதன்றி (புறம்-1} இலக்கண ஆசிரியர்கள் கொள்கையா குமா இஃது என தாராய்தல் வேண்டும். கொற்றவை நீமயைத் தமிழ்ப் பாடல்கள் குறிக்கின் தன என்று கூறுவதால் மட்டும் ஒருவர் கொற்றவையை வழிபடுவார் - ஆவாரா? 'கால முலகம்' என்ற சூத்திரத்தையும் மாயோன் மேய என்ற கத்திரத்தையும் மேலோர் கீழோர்" என்ற பா துபாட்டியும் அந்தணர் மறை" எனக் கூறுவதனை யும் எடுத்துக் காட்டித் தொல்காப்பியரை வேத மதத் நிகர் என்பாரு முண்டு. இங்கும் தமிழ் வழக்கைக் கூறுவதன்றி ஒரு மதக் கொள்கையைத் தொல்காப்பியர் கூறவரவில்லை யென்பதனை எடுத்துக் காட்டுவதோடு வேத வழங்கும் தமிழின் தொல்காப்பியர் காலத்தில் மிகப்