பக்கம்:சமணத் தமிழ் இலக்கிய வரலாறு.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியர் -- சைனர் பரவியிருந்தது என்பதனையும் உடன்படலாம். சமணர் களான நாற்கவிராச நம்பி முதலியோரும் தமிழ் வழக் இனை விளக்கும் தத்தம் நூல்களில் இவ்வாறே கூறுவதும் காண்க. சைனர்கள் சாதியும் தமக்கேற்ற புராணங் காயும் ஆசம்மேன் அவர்கள் கூறும் மறையினையும் உடன்படுவதா மறந்துவிடுத லாகாது. தில்லா' வலகம் என்பதான, அழியும் உலகம் எனப் பொருள் கொண்டு "மூவாமுதலா உலகம் என்ற சைனச் கொள்கையோடு மாறுபடும் என்பர் சிலர். ஆனால், இதகையும் ஒப்புக்கொள்ள முடியாது. பல்லாற் ஈனும் தில்லா உலகம் என்று எடுத்துக் கூறியதஞலேயே, தொல்காப்பியர் கருத்து நன்கு விளங்கும். உலகம் என் பது. அங்கே செல்வம் யாக்கை இளமை முதலியவாக, விளங்கும் உலக வாழ்வினையே குறிக்குமென்கடது அடுத்த சூத்திரத்தில் அந் நில்லா மேமயை விளக்கிக் கூறுவதிலிருத் தும் தெளிவாகும். எனவே, இத்தகைய உலக நிக காமையைக் கூறுவதன்றி 'உலகத்தை ஒருவர் படைப் பதும் இல்லை அழிப்பதும் இல்லை என்ற சைனக் கொள் கையை மறுப்பது அன்று. முடிபு: எனவே, தொல்காப்பியர் சைன ரென்றே சைனரல்ல ரென் ேடறுதி கூறமுடியாது. பவணந்தி, நேமிநாதர், காரிகையாளர் முதலியோர் அருகக்கடவுள் வாழ்த்தாகப் பாடியிருப்பதுபோல் வெர் பாடாமையால்! இவ்விடர்ப்பாடு எழுகிறது. தமிழ் இயக்கண வளர்ச்சியின் சிறப்பு: பிறமொழிகளை அறிந்த சமணரும் பெளத்தரும் வேத வழக்கினரும் தமிழை ஆராய்ந்ததன் பயனாகத் தமிழிலக்கணம் பார்த்தது. ஒப்புமை அசையா என்றே அராய்ச்சி சிறக்கும்? ஆனால், தமிழின் நல்ல காலம் இவ்வாறு ஆராய்ந்தோர்கள் பிறமொழி இலக்கணங் கனைத் தமிழில் புகுத்திவிடாது தமிழின் நரம்பறிந்து அதன் சிறப்பியல்புகளை விளக்கியுள்ளார்கள். -----