பக்கம்:சமணத் தமிழ் இலக்கிய வரலாறு.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சமணத் தமிழ் தத்துவ அடிப்படை: தொல்காப்பியர் காலத்தில் சங்க காலத்திற் போலத் தனிச் செய்யுன் நாடகப் பாத்திரங்களின் பேச்சுக்கள் போல அமைந்திருத்தல் வேண்டும். அகம், புறம் என்ற வேறுபாடு தத்துவ சாஸ்திர ஆராய்ச்சியின் அடிப்படை வில் பாட்டாகப் பாடத் தொடங்கிய நிவயைக் குறிக் கின்றது. அனைவர்க்கும் அடிப்படையாக உள்ளூர விளங் கும் உயிர்ப் பண்பும் மேம்பாடும் விளங்கப் பாடுவது அகமாம். வெனிக்குத் தோன்றம் பேரும் வரும் கொத்தாட தனிமகனின் யெல்பினைப் பாடுவது புறமாம். இந்த அடிப்படை. வெளியானதும் சம முதலான கொள்கை கள் பரந்ததன் பயருகலாம். செய்யுள் இலக்கியங்களை எல்லாம் செய்யுள் எனத் தொல்காப்பியம் கூறுகிறது. அவற்றில், இலக்கணம் போலச் சாத்திரம் அல்லது தூலென்று வழங்குவதன் பொது இயல்பினையும் தொல்காப்பியர் விளக்கியுள்ளார். அதில் வரும் சூத்திரங்கள் மவவினைக் கன்ரடியின் நிழல் உணர்த்துவது போல் பெருங் கருத்துக்களைச் சுருக்கமாகக் கூறுவனவாம். பாட்டு வேறு, உரை வேறு: பத்தியம் கத்தியம் என்ற வேறுபாடே இதுவாம். பாட்டுக்களின் இடையிடையே உரை நடை அத்தானில் வந்ததும் உண்டு. முழுதும் உரை நன, யாக அமைத்தனவும் உண்டு. பஞ்ச தந்திரக் கதைகள் போல் பொருள் மரபில்லாப் பொய்ம் மொழியாக வருவனவும், தருவிப் பேச்சு முதலாகப் பொருளொடு புணர்ந்த நகைமொழியாக வருயனவும், உன்மடியாகவோ வேறுவகையாகவோ வரும் விடுகதை கரும் பழமொழிகளும் மந்திரங்களுமாக வருவனவும் உரை நடை நூல்களாக வழங்கின. சில சொற்களால் முடிந்து, மிக நீண்டு நோன்முது, பதினெண் கீழ்க்கணக்குப்