பக்கம்:சமணத் தமிழ் இலக்கிய வரலாறு.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் - காலம்

23


செல், வா என்ற பகுதிகளின் சிறப்பு வழக்கு என்ற இவை சங்க நூல்களில் விதியாக அமையாமையை உரை யாசிரியர்களே எடுத்துக் காட்டுகிறார்கள்,

திரை: ஓரை என்ற சொல் கிரேக்கரிடமிருந்து தமிழில் வந்தது என்று கொண்டாலும் அச்சொல் பிற மொழிகளில் புகுவதற்கு முன்னரே மேல் நாட்டோடு சுடல் வழியே மிகப் பழத்தொடர்பு கொண்டு விளங்கிய தமிழ்மொழியில் தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே புகுந்திருக்கலாம்.

கள் என்ற விருதி: கள் என்ற விருது பிற்காலத்தது என்பர் சிலர். ஆளுல், இவ்விருதி க என்றும் ள என்றும் இரண்டாகவும் ஒன்முகவும் திராவிட மொழிகளில் எல்லாம் வழங்கக் காண்கிறோம். மாக்கள், மக்கள் முதலிய சொற்களின் பழைய வழக்கிலும் இந்த விருதி தக்காட்டியுள்ளதா என ஆராய்தல் வேண்டும். படம் காலத்தில் பக்க வழக்கில் பரவியது ஒன்றுதான் பிற்காலத்தில் இலக்கிய வழக்கில் புருவதற்கு வழியுண்டு. ஒருசில பிரியர்கள் பிதருக்கு முன்னர் அதனைப் பயன் படுத்தவோ, எடுத்துக்காட்டலோ உண்டு. எனவே, தொல்காப்பியர் சங்ககால மென்று கூறப்பெறும் கி. பி. முதல் இரண்டு நூற்முண்டுகளுக்கும் முத்தி இருந்தவர் என்று கொள்வர் பலர்.

ஐந்திரம் : ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனக் கூறப்பெறுவதால் மந்திர இலக்கணம் வழங்கிய காலத்திற்குப் பிற்பட்டவரே தொல்காப்பியர் என்பர். இவ்விலக்கணதெறி பாணினிக்கு முற்பட்டதாயினும் ஐத்திரமென்ற வழக்காறு, பாலினி நூல் எழுந்தபின் அதனின்றும் முன் சுய நெறியைப் பிரித்தறிவதற்காக எழுந்த தெனவாம். ஐந்திரம் என்பதனச் சமணரல் கார் போற்றியதனை 'இத்திரத்தை இனிதாக ஈந்தார் போலும் எனச் சமணரல்லாத அப்பார் பாடுவதிலிருந்