பக்கம்:சமணத் தமிழ் இலக்கிய வரலாறு.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 சமணத் தமிழ் தும் அறியலாம். ஆதலால், சிலப்பதிகாரத்தில் கவுந்தி படிகள் இகழ்ந்தது போல் முதலில் சமணர்களால் இகழப் பட்டுப் பின் மகாவீரரது பரமாகடித்து உன்ள 'சிதேந் திரன் தெறி' என சைனர்கள் வழியே பெருவழக்காகப் பரவியது என்பர். இதனால் இது மகாவீரர் காலத்துக்கு முத்தியது அன்று எனலாம் நால்வகைச் சொற்கள் : பாஸ்கர் நாமம், ஆக் யாதம், உபவர்க்கம், நிபாதம் என்று கூறும் சொல் வகையிலேயே பெயர், வினை, இடை, உரி எனத் தொல் காப்பியர் கூறுகிறர் என்பது சிலர் கொள்கை, இடைச் சொல்லும் சிச்சொல்லுமே உபசர்க்கமும் தியாதமும் ஆம் எனக் கொள்ளுதற்கு இடமே இல்லை. சொல் | சுப் இல் அந்தம் பதம்" எனப் பாணினி கூறுவதைத்தான் "பெயர் விக எனத் தொல்காப்பியர் மொழிபெயர்த்துக் கூறுகின்றார் என்பர் சிலர். அவ்வாறு கொள்வதற்கு மில்லை. உலகெங்கும் வழங்குவதன்றே இப் பாகுபாடு? எழுத்தின் பிறப்பு: ""உந்தி முதலா' என வரும் தொல்காப்பியச் சூத்திரம் பாணினி சிட்சையையே முழுதும் அடியொற்றியது என்பர் சிலர். இவ்வாறு கூறுவதற்கும் இல்லை. பாணினி சிட்சையும் பாணினி எழுதியதன்று என்று கொள்ளுவது முண்டு. இலக்கண ஆராய்ச்சி இந்திய நாடு முழுவதும் எங்கும் பரந்து நடந்த காலத்தில் பற்பல கருத்துக்கள் எழுத்து பெருவழக்காயின. அந்த நூல்கள் முழுதும் இப்போது நமக்குக் கிடைக்கவில்லை. கிடைத்த நூல்களைக் கொண்டு அவ்வழக்காறுகளில் காலத்தின் கீழெல்லைகளைக் குறிக்க முடியுமே யன்றி மேலெல்யே யைக் குறிப்பதற் கில்,