பக்கம்:சமணத் தமிழ் இலக்கிய வரலாறு.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சமணத் தமிழ் இப்போதிருக்கிற நிலையில் கி. பி. இரண்டாம் மன்மூம் நான்காம் நூற்றாண்டுகளுக்கு முன்னரே முறையே இப் போதுள்ள வடிவில் தோன்றலாயின எனலாம். இந்த நூல்கள் இன்று தோன்றும் நிலையில் இந்தக் காலவரை யறை ஏற்புடையதாகலாம். ஆனால், இவற்றில் வரும் ஒவ்வொரு கருத்தும் இந்தக் ழெல்லக்கு முந்தியது அன்று என்று கூறுவதன் இந்நூல்களின் வளர்ச்சியினை பறிந்த எவரும் ஒப்புக்கொள்ள மாட்டார். (* சிறப்பு உங்களை ஒருபாயாக' என வரும் தொல்காப்பியச் சூத்திரம், நகை முதலான மெய்ப்பாடு களை 12 வகை செய்ததற்கு இணங்க, அதற்கு எதிரே வேறுவகை மெய்ப்பாட்டுக் குறிப்புக்களையும் 33 என்றே கூறுவர். இங்கு வரும் மெய்ப்பாட்டுக் குறிப்புக்களை வடமொழியார் வியபிசாரி பாகம் என்பர். பர தரோ இந்த விய பிசாட்சி பாவங்கள் முப்பத்துமூன்றெனத் தொகையிட்டுக் கூறுவர். காவியப் பிரகாசமும் 33 என்றே கூறுவதால் இல் வடமொழி வழக்கு தொல்காப் பியர் வழக்கிறும் ஒருவகையில் வேறுபட்டதே எனலாம். எட்டு மெய்ப்பாடுகளின் பிறப்பினைக் கூறும் பொழுதும் வேறுபாடுகள் காண்கிறேம். இல் வேற்றுமைக்கு உவகை என்பதன் விளக்கமொன்றே சிறந்த சான்மும். 'வேட்கை ஒரு தயையுன்ளுதல்" எனத் தசாவஸ்தையைக் கூறுமிடத் தும் தொல்காப்பியம் என்பதே கறுதலின் சிறிது வேறு பாடுண்டு. | பரதர்க்கும் தொல்காப்பியர்க்கும் முன் நிகழ்ந்ததோர் ஆராய்ச்சியின் வெவ்வேறு வளர்ச்சிகளே இவ்விருவர் நூல்களிலும் தோன்றுகின்றன எனலாம். பரதரும் தமிழும்: பரத நாட்டிய சாஸ்திரம், "சப்தபாஷைகள் (ஏழு மொழிகள்) என்று சிறப்பிக்கும் மொழிகளில் தாய்ணதயா" என்ற தென்மொழியை யும் உள்ளடக்கிக் கூறுகிறது. இது தமிழைக் குறிக்கும் எனலாம். அப்படியானால், நாட்டிய தர்மி (நாடக வழக்கு), லோக தர்மி (உலக வழக்கு), மெய்ப்பாடு, பண்,