பக்கம்:சமணத் தமிழ் இலக்கிய வரலாறு.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

சமணத் தமிழ்



சங்கத்தில் சமணம்

பொது: சங்கப் பாக்கனிலே சமணத் கொள்கையின் எதிரோவிகளாக் கேட்கலாம். பாதும் மாரே, யாவரும் கேளிர் என்ற பாவும் அவரையும் ஒரு கண்தகக் கொண்டு, கழினை தம்பிப் பிறர்க்கென வாழும் தொண் சன் சிறப்பினை கூறும். உண்டாலம்ம என்ற பாடலும் எல்லா மதத்தினருக்கும் பொதுவாயானம் கேக் கூறத் தக்கனவே ஆயிலும் சமணப் பாடல்கள் என்பதற் கும் உரியனவே ஆம்.

உலோச்சனார் : வோச்சு என்பது சமணர் துறவி கனாகும்போது மயிர் சுனையும் கடியதொரு நோன்பிளைக் குறிப்பதாகும். அதனைப் பாடியதாலோ அந்நோன்பின் மேற்கொண்டதாலோ சங்ககாலப் புலவர் ஒருவர் உலோச் சனார் எனப் பெயர் பெறுகின்றார். இவர் பாடியனவாக 35 செய்யுட்கள் இப்பொழுது கிடைக்கின்றன. இவர் பாடல்கள் சமணர்கள் உலகத் துன்பத்திக்க வற்புறுத்து வது போல அக ஒழுக்கத்தின் துன்ப தியோம் தெய் தலவே பாடுவனவாக அமைந்துள்ளன.

நிகண்டனார்: சமகால் கடவுள் சுத்தமற்றவர்பற்றற்றவர், உடை மற்றவர் என்ற பொருளில் நிர் சுந்தர் எனப் பெயர் பெறுவர். இச்சொல் நிகண்டர் எனப் பிராக்ருதச் சிதைவாக வரும். சங்கப் புலவர் கனில் நிகடன் கலைக்கோட்டுத் தண்டனார் என ஒருவர் வருகிழும், அவர் பாடிய பாடலொன்றும் நற்றிணையில் நெய்தல் துன்பத்தைப் பாடுவதாக வந்துள்ளது. கலைத் கோட்டுத் தண்டு"" என்நேரு நூல் இவர் எழுதிளுரென்று பின் காய உரையாசிரியர்கள் கூறுகின்மூர்கள். அவ்து ஒரு திகண்டு நூலென்றும் சிலர் கருதுகின்றனர். இவர் சமண ரென்பதைக் குறிக்கவே நிகண்டன் என்ற அடை யோடு இவர் வழங்கப் பெறுகிறார். அப்படியாயின் இவர் உடையின்றி வாழ்த்த திகம்பர பேசனராவர். நிகண்டு