பக்கம்:சமணத் தமிழ் இலக்கிய வரலாறு.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முதல் அத்தியாயம் சங்கம் சமணமும் தமிழ் நாடும் ஈசன மதம் இந்திய வரலாற்றில் பெரும் புகழும் பெற்றது. பசனர்கள் கிறிஸ்தவப் பாதிரீகணப் போலத் தம்முடைய கொன்காககளப் பொதுமக்கள் பேசிய மொழிகளிலேயே மக்களின் இளமை முதல் பரப்பியதால் அவ்வம் மக்களது தாய்மொழியை வளர்த்த பெருமையும் தராய்ந்த சிறப்பும் அவர்களுக்கு உண்டு. 'சம் பொறிகளை அடக்கி வென்றவர், ஊழினைக் கடந்து வென்றவர்' என்ற பொருளில் இம்மதத்தைக் கண்ட வர்க்கு ஜீனர் என்பது பேயசாரும், அவர் கண்ட உண்னை ச மென்றும் அவரைப் பின்பற்றுவோரை சைன ரென்றும் தமிழில் வழங்குவர், துறவிகளை ஸ்ர மணர் என்பர். ஸ்ரமணர் என்பது சமணர் என்ன அமணர் என்றும் மாறி வழங்கும். இச்சொல் தமிழ் நாட்டில் சையத் துறவிகளைக் குறிப்பதாகிப் பின்னர்த் துறவியை வற்புறுத்தும் சைனாக்கே பொதுப் பெயராக வழங்கி வருகிறது. கடவுள் நிலை அடைந்த ஜீனரை அருகர் என வழங்குவது தமிழில் சிறப்பு வழக்கம் அதரும். சைனர்களை ஆருகதா என்று வழங்குவதும்