பக்கம்:சமணமும் தமிழும்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணத் திருப்பதிகன் 111 கின்றது, மேல் கூறப்பட்ட சமண உருவங்களின் கீழ்ப் பொறிக்கப்பட்டுள்ள கல் எழுத்துக்களில் ஒன்று, ' அக்க கத்தி பட்டாரர் இந்தப் பிரதிமையைச் செய்தார் ' என்தம் இன்னொரு எழுத்தி, ' ஸ்ரீபாணராயரின் குருவாகிய பவணந்தி பட்டா ரரின் மாணவராகிய தேவசேன பட்டா ரரின் திருவுருவம்' என்றும், மற்ருெத எழுத்து 'பாக சந்திர பட்டாராது சீடராகிய அஜ்ஜதந்தி பட்டாரர் செய்த பிரதிமை ; கோவர்த்தன பட்டார் என்.லும் அவரே' என்றும் சு. தகின்றன. இங்குள்ள சமண உருவங்களைக்கொண்டும் கல்லெழுத் தினால் அறியப்படும் பெயர்களைக் கொண்டும் இது சமணர் களுக்குரியது என்பது வெள்ளிடைமலைபோல் விளங்கு கின்றது. ஆகவே, பண்டைக் காலத்தில் இந்த மலையும் இந்தக் கிராமமும் சமணர்களுக்கு உரியதாய் அவர்களின் செல்வாக்குப் பெற்றிருந்தது என்பது அணியப்படும்.' பஞ்சபாண்டவ மல: ஆர்க்காடு ஈசாத்துக்குத் தென் மேற்கில் நான்கு மைல் தூரத்தில் பஞ்சபாண்டவ மலை என்னும் பெயருன்ன கற்பாறையான ஒரு குன்று உனது. இக்குன் அக்குப் பஞ்சபாண்டவ மயம் என்று பெயர் கூறப் பட்டபோதிலும் உண்மையில் பஞ்சபாண்டவருக்கும் இந்த மலைக்கும் யாதொரு தொடர்பும் இலது. இதற்கு வழங்கப்படும் இன்னொரு பெயர் திருப்பாமலை என்பது, இப் பெயர் திருப்பான் மண் சான்பதின் திரிபு. இந்த மயின் கிழக்குப் பறத்தில் அமைக்கப்பட்டுள்ள செயத் கைக் குகையில் எழு அறைகள் பன்னிரண்டு தூண்களுடன் காணப்படுகின்றன. இந்தக் குகைக்கு மேலே ஒரு சந் பாறையில் சமண உருவம் ஒன் - தியானத்தில் அமர்த் 1. A Jain kork Insoriptions at Vallimalai by H. Halkesch Ph.D. Epigraphia ladica Val, IV P. 140-42. Top List Vol. I Page 120 ஷ சல் எழுத்திற் கூறப்படும் பயணத்தி பட்டாரர்' என் பவர் கன்லூல் என்னும் இலக்கண அலை இயற்றிய பவணந்தி முனிவராகலாம் என்பது சிலர் கருத்து.