பக்கம்:சமணமும் தமிழும்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118| சமணமும் தமிழும் குள்ள கோயில்களில் சில சாசனங்கள் காணப்படு இன்ற ன.' தொண்டூர் : திண்டிவனம் தாலுக்கா, திண்டிவனத் திற்கு மேற்கே 6 மைலில் உள்ளது. செஞ்சியில் இருந்து 8 மைலில் உள்ள து. இவ்வூருக்குத் தெற்கே ஒரு மைலில் ஒரு குன்று, பஞ்சபாண்டவ மலே' என்னும் பெயருடன் உள்ளது. இதில், இரண்டு குகைகளும், சில கற்படுக்சை களும் உள்ளன. குகைக்குள் 2 அடி உயரமுள்ள தீர்த் தக்கார் திருவுருவம் ஒன்று உள்ளது.' இவ்வூரில், வழுவாமொழிப் பெரும்பள்வி என்னும் சம ணக் கோயில் இருந்தாகர் சாசனத்தினால் தெரிகிறது. இந்த வழுலாமொழிப் பெரும்பள்ளி விளாகத்திக்கு, இவ் ஆசைச் சேர்ந்த குணனேரிமங்கலம் என்னும் வழுவா மொழி ஆராந்தமங்கலத்தையும் தோட்டங்களையும் கிணறு களையும் விண்ணவசேனாவரையன் வயிசிமன்யன் என்னும் சிற்றாசன் பள்ளிச் சத்தமாகத் தானம் செய்தான் என்றும் இந்த நான ததைப் பாம்பூர் வச்சிர சிங்க இனம் பொருமா னடிகளும் அவர் வழி மாணவரும் மேற்பார்வை பார்த்து வரவேண்டும் என்றும் இச்சாசனம் கூறுகின் றது." விழுப்புரம்: விழுப்புரம் தாலுக்காவின் தலைககரம், இங்கு யாத்திரிகர் பங்களாவுக்கு அருகில் உள்ள பட்டா கிலம்' என்னும் இடத்தில் முன்பு சமணக் கோயில் இருந் தது. இப்போது இக்கோவில் இல்லை. இங்கு இருந்து சிதைக் துபோன சமணத் திருவுருவங்கள் (Tate Park) என்னும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளனவாம்.* அரியால் குட்பம் : பு.சச்சேரிக்கு அருகில் உள்ள ஊர். இங்கு 4 அடி உயரம் உள்ள சமணத் திருவுருவம் உள்ளது. இதனை ஒரு ஆண்டி, 'பிரமா' என்னும் பெய 1. 201, 22, 2rsat 1R2 - 2. South Arcot Dt. Gaxotteer, p. 370, Tap. Antiq p. 2013. 3. S. I. Ep. Rep. 1:34-31, p 58, 83 of 1134-35. 4. S. Arcot D. Gazetteor p. 390. Top Antig p. 209-10.