பக்கம்:சமணமும் தமிழும்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 சமணமும் தமிழும் பள்ளிச்சந்தல் : (திருக்கோவிலூர் தாலுகா.) இல் குள்ள ஒரு சிறு குன்றின் மேல் சிதைந்து போன சென்னி யம்மன் கோயில் என்னும் சமணச் சோயில் இருக்கிறது. பாகுபலியின் திருமேனியும் சிதைந்து காணப்படுகிறது. இங்குள்ள சாசனம் சகம் 1452 (கி. பி. 1530.)இல் விஜய நகர அரசர் அச்சுததேவ மகாராயர் காலத்தில் எழுதப் பட்டது. இதில், ஜோடிவரி,' 'சூசயரி' என்னும் வரிப் பணத்தை, இம்பையிலிருந்த நாயனர் விஜயதாயார் கோயி ஓக்குத் தானம் செய்யப்பட்ட செய்தி கூறப்படுகிறது.* இதில் கூதப்படுகிற ஜம்பை என்னும் ஊர் பள்ளிச்சந்த ஓக்கு ஒருமைலில் உள்ளது. இம்பையில் உள்ள சாசனம் ஒன்ற, பாகேசரி வர்மன் (பாரத்தசன் 1) உடைய 21-வது ஆண்டில் எழுதப்பட்டது. * வான்யூர் நாட்டுப் பெரும்பள்வி' என்னும் சமணக் கோயிலுக்கு உரிய ஏரியைப் பராமரிக் கும்பொருட்டு இலம் (ஏரிப்பட்டி) தானம் செய்ததை இது சு. அ திறது. இதற்கு அப்பால் ஒருமையில் உள்ள ஒரு வயலில் இராசராச சோழன் iii. உடைய சாசனம் ஒன்று காணப்படுகிறது. இதில், கண்டராதித்தப் பெரும்பள்ளி' என்னும் சமணக் கோயில் குறிப்பிடப்படுறது. அன்றி பும், கண்டராதித்தப் பெரும்பள்ளியின் தலைவரான கேமி காதர் என்பவரின் உத்தரவை (கட்டாயை) இச்சாசனம் கசகின்றது. அக்கட்டகை என்னவென்முன், ஜம்பை என் - தப்படும் வீரராசேந்திரபுரத்தின் ஒரு பகுதி * சோழதுங்கள் ஆளவந்தாள் அஞ்சினுள் புகலிடம்' என்னும் பெயர் உடையது என்பதும், இவ்விடத்திற்கு வந்து அடைக்கலம் புகுத் தவரைக் காத்து ஆதரிக்கவேண்டும் என்பதும் ஆகும். (குறிப்பு : ' அஞ்சினான் புகலிடம் ' என்பது அடைக் சுல தானத்தைக் குறிக்கும். சமணர், அகாரதானம், ஔடத்தானம், சாஸ்திரதானம், அடைக்கல தானம் 1, 419. of 1987-38. Ep. Rep. 1987-38. P. 104. 2. 445 of 1937-38.) 3. 448 of 1937-36, Ep. Rap. 1937-88. P. 89.