பக்கம்:சமணமும் தமிழும்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணத் திருப்பதிகள் 123 என்னும் இங்கான்கு தானங்களைச் சிறப்பாகக் கொள்வர். இந்தத் தானங்களைப் பற்றிச் சமண நூல்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அடைக்கல தானத்தைத்தான் அஞ்சி னான் புகலிடம் என்று இந்தச் சாசனம் க. அவின் றது.) சோழவாண்டிபுரம் : (திருக்கோயிலூர் தாலுகா.) இங்கே ரோச் என்னும் கிராமத்தில் பஞ்சகும் பாறை எனப்படும் கற்பாதைகளில் கோமடீஸ்வரர், பார்சுவநாதர் திருவுருவல் களும் கற்படுக்கைகளும் உள்ளன. இங்குப் பண்டைக் காலத்தில் சமணர் சிறப்புற்றிருந்தனர். சோழ வாண்டிபுரத்தில் உள்ள ஆண்டி மலையில்' 10-ஆம் நூற் சுண்டுக் கல்வெட்டுக்கள் காணப்படுசின்றன. வேலி கொங்கரையர் புத்தடிகள் என்பவர் இங்குள்ள தேவா சத்தை' (கோயிலை) அமைத்ததாக இவை கூறுகின் றன. மலைப் பாறையில், பத்மாவதி அம்மன், கோமடீஸ்வரர், பார்சுவநாதர், மகாவீரர் திருவுருவங்கள் காணப்படுகின்றன, பத்மாவதி அம்பனக் காளியம்மன் என்று இவ்வூரார் கூறு இன்றனர். இங்குள்ள மற்ருெரு சாசனம், சித்தவடவன் என்பவர் பாணப்பாடி என்னும் ஊவா இங்குள்ள பின் உக் கடவுளுக்கும் (அருகக்கடவுளுக்கும்), மாதவருக்கும் தானம் செய்ததைக் கூறுகின்றது தானம் கொடுக்கப் பட்ட இவ்வூரைக் தந்திருவவீரபாடாாரும் அவர் வழி மாணாக்கரும் மேற்பார்வை பார்த்துவந்ததாக இச்சாசனம் கூறுகிறது' இதில், தானம் செய்த சித்தவடவன் என்பவர் வேலி கொங்கராயர் புத்தடி.சன் என்று பெயர் பெறுவார். கோவல் காட்ட ரசனான சித்தவடவன் என்னும் சேதி அரசனும் மகலய குலோத்பவன் என்று கூறப்படுபவரும் இவரே என்பர். இவரே, வேளிர் தொக்கராயர் என்றும் கூதப் படுகிறார். அன்றியும் இவர், சேதிராட்டு ஒரி குடும்பத் தவர் என்றும், பார் குடும்பத்தில் பெண் கொண்டவர் 1. S. I, Tp. Rom. 1986-37. P.2. 2. 3. I. Ep. Rap, 1986---37. P. 60-61. 3. do do do P. 68.