பக்கம்:சமணமும் தமிழும்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 சமணமும் தமிழும் உருவங்கள் காணப்படுகின்றன.' திருநாகேச்சுரத்திற்குப் பண்டைக் காலத்தில் 'குமார மார்த்தாண்டபுரம்,' என் பெயர் வழங்கியதென் ராம், இங்கிருந்த மிலாடுடையார் பள்னியில் மண்டபத்தையும் கோபுர த்தையும் ஒரு வணிகர் கட்டினார் என்றும் இராஜசேரி வர்மன் என்னும் சோழ னது 2-வது ஆண்டில் எழுதப்பட்ட சாசனம் கூறு கின்றது.' திருப்புகலூர் (வர்த்தமானீச்சுரம்): இவ்வூர் நன் னிலம் இரயில் நிலையத்துக்குக் கிழக்கே நான்கு மைலில் உன்ளது, இங்கு பார்த்த மானீச்சரர் கோயில் உண்டு, இக் கோயில் இப்போது சைவக் கோயிலாக உள்ளது. ஆனால், இக் கோயிலின் பெயரைக்கொண்டே இது பண் டைக்காலத்தில் சமணக் கோயிலாக இருந்தது என்பதை அறியலாம். ஸ்ரீவர்த்தமானர் (மகா வீரர்) இருபத்து நான்காவது தீர்த்தங்கரராவர். இச் சமணக் கோயில் கி. பி. 7-ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே சைவரால் கைப்பற்றப் பட்டுச் சைவக் கோயிலாக்கப்பட்டது, அப்பரும் சம்பர் தரும் இக் கோயிலைப் பாடியுள்ளனர். இங்குச் சமணர் பண்டைக்காலத்தில் இருந்தனர். பழையாறை: இதனைப் 'பழையாறு,' 'பழசை,' என் ரங் கூறுவர். பட்சச்சரத்துக்குத் தென் கிழக்கே ஒரு மைலில் உன் பது, சோழ அரசர்களின் உறவினர் இங்கு வாழ்ந்திருந்தனர். இங்குப் பண்டைக் காலத்தில் சமணர் இருந்தனர். சி. பி. 7-ஆம் நூற்றாண்டில், அப்பர் சுவாமி காலத்தில், இங்கே கலகம் ஏற்பட்டுச் சமணர் துரத்தப் பட்ட செய்தியைப் பெரிய புராணம் கூறுகின்றது." கி. பி. 11-ஆம் நூற்றாண்டிலும் இங்குச் சமணரும் சமணக் கோவி லும் இருந்த செய்தி அறியப்படுகிறது. இங்கிருந்த சமணக் 1. S. I. I. Val Ii. (No. 91), M. E, R. 1912. P. 7 and 62, S. I, I, Vol II. P. 116, 2, 222 of 1911. Ep. Rep. 1912, P..7. - 8, 'சமண சமயம் குன்றிய வரலாறு' என்னும் அதிகாரத் தில் இச்செய்தியைக் காண்க.