பக்கம்:சமணமும் தமிழும்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உள் 18- வந்த ' இரும் 144 சமணமும் தமிழும் தண்ணீர்ப்பந் தறும், இச்கோயில் கட்ட நிலமும் இவ்வூரில் இருந்த சமணர்களால் அமைக்கப்பட்ட செய்தியைக் கூறுகிறது. இச்சாசனத்தில் இவ்வூர் ' வேம்பு வளநாட்டுச் செங்காட்டிருக்கையைச் சேர்ந்த கும்பனூர் ' என்று கூறப் படுமின்றது. இக்குள்ள இன்னொரு சாசனம், இக்கும்ப வரையும், குத்தி, குன்றத்தூர், புத்தூர் என்னும் ஊர்களையும் அரசாண்ட சித்தாசன் சோழகோன் என்ப வண்யும் புகழ்ந்து கூறுகிறது." இருப்பைக்குடி : சாத்துர்த் தாலுகாவில் உள்ள எருக்கங்குடிக்கு அரைக்கால் மையில் உள்ள ஏரிக்கு மேற்கில் கருபாதையில் உள்ள வட்டெழுத்துச் சாசனம் உள்ளது', இச்சாசனம் பாண்டியன் சடையன் மாறன் ஸ்ரீவல்லபனது 18-வது ஆண்டில் எழுதப்பட்டது. இவ் வரசனுக்குக் கீழ்ப்பட்டிருந்த இருப்பைக்குடி, கிழவன்' என் பயன் 'பெயோன்வி'யைக் கட்டி ' பாழிக்குளம்' என்னும் ஏரியைப் பழுதுபார்த்த செய்திகள் இதில் கூறப் படுதின் றன. இருப்பைக்குடி கிழவனுக்கு பாட்டி சாத் தன்' என்னும் பெயரும் இருந்ததாகத் தெரிகிறது. இவன் சமணனாக இருக்கவேண்டும். இவன் எட்டிய பெரிய பள்ளி'யும் சமணக் கோயில் என்பதில் ஐயமில்லை." பிரான்மலை : திருப்பத்தூர்த் தாலுகா பிரான்மகயில் உள்ள மங்கைநாதர் கோயிலில் சாசனங்கள் உண்டு, இச் சாசனம், சடலடைபாதிலங்கை கொண்ட சோழவன நாட்டு தென்கோ நாட்டு இடையாத்தூர்' பள்ளிச்சந்த விலங்களைக் குறிப்பிடுகிறது. இங்குள்ள மற்றொரு சாசனம், 'கட வாரான ஐஞ்ஞற்றும் மங்கலத்துப் பன்னிச்சந்த நிலங்களைக் கூறுகின்றது. பள்ளிச்சந்தம் என்பது சமணப் பள்ளிக்குரிய சிலங்களாகும். 1. 346, 397 of 1414. 2. 331 of 1921-30., S. I. Ep. Rays 1929-30, P. 72, 74. 3. 8, 1, 1, (Taxts) Vol. VIII, No. 436. P. 223. 4, 5. I, I, (Texts) Voi. VII. No. 433.